மல்லிப்பட்டிணம் : SDPI கட்சியினரால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரைப்பு பணி தீவிரம்…!

Posted by - December 19, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மல்லிப்பட்டிணம்.இங்கு பல குடியிருப்புகள் தரைமட்டமாகிவிட்டன.மாநிலம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு SDPI கட்சியின் சார்பில் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று மாநில தலைவர்கள் அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பின் எதிரொலியாக SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட,நகர மற்றும் கிளை நிர்வாகிகளின் மேற்பார்வையில்

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்..!!

Posted by - December 19, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் (18.12.2018) செவ்வாய் கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த போராட்டமானது நா. காளிதாஸ் (நகர செயலாளர்) அவர்களுடைய தலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் : ●கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)