மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் !

Posted by - December 17, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வளர்களும், கட்சி சாரா நபர்களும், இளைஞர்களும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விழுந்தமாவடி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தார்பாய் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர். அப்போது தோப்புத்துறை இளைஞர்களிடம் அப்பகுதி மக்கள் புயலால் கடுமையாக சேதமடைந்த தங்கள் கோவிலை தற்காலிகமாக சீரமைத்து தருமாறு கேட்டுள்ளனர். உடனே அந்த இளைஞர்களும் புயலால் பாதிக்கப்பட்ட அக்கோவிலின்

Read More

அதிரையில் சாலை விபத்து !

Posted by - December 17, 2018

அதிரை ஈசிஆர் சாலையில் மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிரை-மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் ரயில்வே கேட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த அம்பாசிடர் கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மின்கம்பத்தின் மீது மோதியது. இதனால் அம்மின்கம்பம் காரின் மீது முறிந்து விழுந்தது. இவ்விபத்தில் கார் ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பலத்த காயமடைந்த அந்த ஓட்டுநர் அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராமபட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

Read More

மரண அறிவிப்பு : மு.அ. அபுல் ஹசன் அவர்கள் !

Posted by - December 17, 2018

மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹசனா லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் சாகுல் ஹமீது, முகம்மது அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், சேட்டு, சாகுல் ஹமீது, சேக் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், முஜிபுர் ரஹ்மான், அப்துல் கலாம், முகமது இல்யாஸ், முகமது அமீன், தஸ்தகீர், அபுதாகிர், முகம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் பாட்டனாருமாகிய மு.அ. அபுல் ஹசன் அவர்கள் இன்று காலை

Read More

அதிரை: தலையில் விழுமுன் தற்காத்து கொள்ளுமா மின் வாரியம் ?

Posted by - December 17, 2018

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் 12வார்டுக்கு உட்பட்ட சாதுலியா தெருவில் (ஆஸ்பத்திரி தெரு) கஜாவினால் பழுதடைந்த மின் கம்பத்தின் அருகில் புதிய மின் கம்பம் மாற்றப்பட்டு இணைப்பை துரித கதியில் வழங்கியது மின் வாரியம்! அதற்காக ஆயிரம் நன்றிகளை தெரிவித்து கொண்டாலும், பிட்டு பிசிரான வேளைகளை செய்வதிலுமா அலட்சியம் காட்டுவது? மேற்காணும் படத்தில் இருக்கும் பழைய மின் கம்பத்தில் இருந்த இரும்பு கம்பிகளை அப்படியே விட்டு சென்றுள்ளனர் மின் வாரிய ஊழியர்கள். மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் இருக்கும்

Read More

சிறந்த ஆட்ட நாயகன் விருதை பெற்ற AFFA வீரர்கள்!

Posted by - December 17, 2018

அதிராம்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் ஏராளமான வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை எதிர் கால சிறந்த வீரர்களாக வார்த்தெடுக்கும் பணியில் AFFA குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பல்வேறு ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து வருகின்றனர். அந்த வகையில் மன்னார்குடி அணிக்காக நட்பு ரீதியில் விளையாட சென்ற நமதூர் ஆக்கிஃப் மற்றும் அப்துல்லா ஆகியோர் விளையாடி பெஸ்ட் அகாடமி சார்பில் 14 வயதுக்கு கிலுள்ள பிரிவின்படி சிறந்த

Read More

அதிரையில் அரங்கேறும் அட்டூழியம்! ₹50 ரூபாய் தந்தால்தான் அரசின் இலவச தடுப்பூசி! குமுறும் ஏழைத்தாய்களுக்கு மத்தியில்,கல்லா கட்டும் செவிலியர்!!

Posted by - December 17, 2018

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதிரையில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக பிரசவ பிரிவு ஏற்படுத்தபட்டு, தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது. இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மாதாந்திர தடுப்பூசிகள் இலவசமாக போட வேண்டும் என்பது சுகாதாரத்துறை கட்டுப்பாடு . ஆனால் இந்த விதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிரையில் பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் ஏழை மக்களிடம் கராராக ₹50 ரூபாய் ரொக்கத்தை கறப்பதாக புகார் எழுந்துள்ளன. இதுகுறித்து தலைமை மருத்துவரின் பார்வைக்கு சென்றதா?

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)