புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

Posted by - December 16, 2018

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் 15ஆம் தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போனது. மக்கள் தங்கள் வாழ்வதாரத்தையே இழந்து கடுமையான துயரத்திற்கு ஆளாகினர். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் படிப்படியாக தங்கள் இயல்பு வாழ் க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை இன்று ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை இன்று நேரில்

Read More

அதிரை அருகே சாலை விபத்து ..!!

Posted by - December 16, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், வாளக்கொள்ளையைச் சேர்ந்த பாலகுமார் (வயது-40), (கவிதா வயது-32) கணவன் மனைவி இருவரும் அதிராம்பட்டினத்திலிருந்து முத்துப்பேட்டை கடற்கரைச் சாலையில் இன்று (16/12/2018) மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொடிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கணவன், மனைவி இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி

Read More

அதிரை காவல் ஆய்வாளர் தியாகராஜனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

Posted by - December 16, 2018

அதிராம்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அதிரையில் இன்று மாலை 5 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரை இந்தியன் வங்கி அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மஜக-வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் தலைமை வகித்தார். இதில் அக்கட்சியின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷீது, மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை

Read More

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஆலையில் பாய்லர் வெடித்தது…6 பேர் பலி !

Posted by - December 16, 2018

கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முத்ஹோல் என்ற பகுதியில் பாஜக எம்எல்ஏ முருகேஷ் மற்றும் அவர்களது சகோதரர்கள் இந்த ஆலையை நடத்தி வருகின்றனர்.நிரானி சுகர்ஸ் என்ற பெயர் கொண்ட ஆலையில் இன்று விடுமுறை என்ற போதிலும் தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டிருந்தன். அப்போது ஆலையினுள் எதிர்பாராத விதமாக திடீரென

Read More

மரண அறிவிப்பு(பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் மனைவி)

Posted by - December 16, 2018

அதிராம்பட்டினம், புதுமனைதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹீம் அவர்களின் மகளும், முஹம்மது ஹனீஃப்,ஃபாஜல் இவர்களின் தாயாரும், MS முகைதீன்,நஜீர்,மர்ஹும் ஹக்கீம்,ஷாஜஹான் இவர்களின் மாமியாரும், பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் அவர்களின் மனைவியுமான ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று (16/12/2018) சென்னையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலாமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். மறைந்த அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.

Read More

கஜாவுடன் பலபரீட்சை நடத்திய அதிரை எக்ஸ்பிரஸ்..!!

Posted by - December 16, 2018

  பிறரைபோல் எங்களுக்கும் அன்றையதினம் பேரதிர்ச்சி தான்… நம்பிக்கை இழக்கவில்லை. ஏனெனில் பத்திரிகை துறையை கரம் பிடித்து பயணிக்கும் இளைஞர்கள் அதிரை எக்ஸ்பிரஸில் உள்ளனர். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். உள்ளூரில் இருக்கும் அ.எ. நிருபர்களும் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் அ.எ. நிருபர்களும் ஒருங்கிணைந்து பயணமானம். ஆம், அதிரை எக்ஸ்பிரஸின் அவசியத்தை கஜா உணர்த்திய தருணம் அது. உள்ளூரில் தொடர்பு இல்லை. சில ஜியோ மொபைல்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. அதனூடே எங்களின் சேவை மையம் செயல்பட தொடங்கியது. வெளிநாட்டில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)