நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு..!! சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…!!

Posted by - December 15, 2018

கடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது. இந்நிலையில் தமிழக அரசு கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளவில்லை என்று மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (15/12/18) சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய

Read More

அதிரையில் நாளை இலவச மருத்துவ முகாம் !

Posted by - December 15, 2018

கஜா புயல் பேரிடர் துயர் துடைப்பு மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம் ஐயா Food Product மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் டிசம்பர் 16 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பொதுமருத்துவர், குழந்தைகளுக்கான மருத்துவர், பெண்களுக்கான சிறப்பு மருத்துவர், பல் மருத்துவர் உள்ளிட்ட 10 மருத்துவர்கள் வருகை தர உள்ளனர்.

Read More

மேக மூட்டத்துடன் காணப்படும் அதிரை..!! புயல் வருமா..? வராதா..? என்ற அச்சத்தில் மக்கள்..!!

Posted by - December 15, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தற்பொழுது பழைய நிலையை அடைந்து வரும் நிலையில் வானிலை அறிக்கை அடுத்து “பெதாய்” புயல் உருவாகி இருப்பதாக அறிக்கை விட்டுள்ளது. கடந்த மாதம் டெல்ட்டா பகுதிகளை புரட்டிப்போட்ட கஜா புயலின் அனுபவத்தால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தற்பொழுது அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மேக மூட்டத்துடனும், காற்று வீசுவதுமாக இருக்கின்றது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்த காற்று இன்று காலை முதல் இரவு வரை இருக்கும். இது புயல்

Read More

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை ஹாஜி. P.K.M. முகம்மது சாதிக் அவர்கள் !

Posted by - December 15, 2018

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை, செக்கடித்தெரு (காட்டுவா) மர்ஹும் P.K.M.கமால் முகைதீன் அவர்களின் மகனும், கலனிவாசல் அபூபக்கர் அவர்களின் மருமகனும், பாளாவாய் M.M.K.காதர் முகைதீன் அவர்களின் தங்கை மகனும், மர்ஹும் P.K.M.ஜமால் முகம்மது, மர்ஹும் P.K.M.காட்டுவா ராவுத்தர் சகோதரர்களின் அண்ணன் மகனும், P.K.M.அப்துல் ரஹ்மான், P.K.M.கனி, P.K.M.அப்துல் சலாம் ஆகியோரின் அண்ணனும், நாச்சிக்குளம் N.S.S.ஷேக் அலி அவர்களின் மைத்துனரும், உடையநாடு K.M.அப்துல் ஜப்பார், நாச்சிக்குளம் K.P.N.அப்துல் கபீர் ஆகியோரின் சகலையும், கலனிவாசல் A.ஷேக் அப்துல்லா சகோதரர்களின் மச்சானும்,

Read More

மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ ஜெய்த்துன் அம்மாள் அவர்கள்

Posted by - December 15, 2018

மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு அப்துல் ஹக் அவர்களின் மனைவியும், முகமது முகைதீன்,தீன் கூல்ட்ரிங்ஸ் சேக் அலாவுதீன்,லுக்மான்,ஜவாஹிர்,அமானி,ஹாலிது இவர்களின் தாயாருமாகிய ஜெய்த்துன் அம்மாள் அவர்கள் இன்று (15.12.2018) காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

Read More

மரண அறிவிப்பு ~ கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஹாஜி. அ.மு. அப்துல் மதீனா அவர்கள் !

Posted by - December 15, 2018

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ம.செ. சேக்தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ம.செ. ஹமீது சுல்தான் அவர்களின் தம்பியும், மர்ஹூம் அ.மு. அப்துல் கரீம், அ.மு. அப்துல் அஜீஸ், அ.மு. அப்துல் ரஜாக், அ.மு. அப்துல் சமது ஆகியோரின் சகோதரரும், A.M. அகமது முணாஸ், A.M. ஆதம் மாலிக், A.M. அப்துல் மவுஜித் ஆகியோரின் தகப்பனாரும், S.M. முஹம்மது மீரா, S.M. முஹம்மது சித்தீக் ஆகியோரின்

Read More

மரண அறிவிப்பு ~ அஷ்ரப் அலி அவர்கள்…

Posted by - December 15, 2018

நடுத்தெருவை சேர்ந்த சி.செ.மு. அகமது ஜலில் அவர்கள் மகனும் செ.மு.க சேக் அலி அவர்களுடைய மருமகனும் சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும் முகம்மது சேக்காதி அவர்களுடைய மச்சானுமாகிய அஷ்ரப் அலி நேற்று இரவு சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)