மரண அறிவிப்பு! நடுத்தெரு அஷ்ரப்!!

Posted by - December 14, 2018

அதிராம்பட்டினம், நடுத்தெரு வரிசை வீட்டை சார்ந்த ஜலீல் அவர்களின் மகனும், ஷைக் அலி அவர்களின் மருமகனும், சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் ஷாஹுல் ஹமீது அவர்களின் சகோதருமாகிய அஷ்ரப் (வயது 32) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)