மண்ணடி வாழ் அதிரையர்களுக்கு ஒரு உணவுச்செய்தி !

Posted by - December 13, 2018

அதிராம்பட்டினத்தை சேர்ந்த இக்பால் அவர்கள் மன்னடி மூர்தெரு கபாப் கார்னர் அருகே அதிரையின் பாரம்பரிய சுவையுடன் ஆப்பம்,மாசி துவையல் விற்பனையை துவக்கியுள்ளார். மிகவும் குறைந்த விலையில் நேர்த்தியாக தயாரிக்கப்படும் ஆப்பம், தோசை, இடியப்பம், இட்லி உள்ளிட்ட உணவு வகைகள் வீட்டில் அரைத்த மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே மண்ணடி வாழ் மக்கள் அவரின் தொழில் செழித்தோங்க ஆதரவுக்கரம் நீட்ட வேண்டுகிறோம்.

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் மழைநீர்…நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி ?

Posted by - December 13, 2018

அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. புயலின்போது அதிரையில் 111 கீ.மி வேகத்தில் காற்று வீசியது. மேலும் பலத்த மழையும் பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பிகள் சேதமடைந்தன. கூரை வீடுகளும் பலத்த சேதத்தை சந்தித்தன. அப்போது பெய்த கனமழையின் காரணமாக அதிரை கடற்கரைத்தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக வடிகால் வெட்டப்பட்டு, மழைநீர் முழுவதும் ஓடுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது

Read More

முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை! – டிடிவி தினகரன்…

Posted by - December 13, 2018

  கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்தபின், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன் அதில் ஐக்கியமானார். அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர், செந்தில்

Read More

மரண அறிவிப்பு ~ கடற்கரை தெருவை சேர்ந்த இபுராஹிம்சா அவர்கள்…

Posted by - December 13, 2018

  கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் Y. ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகனும், மர்ஹும் முகைதீன் பிச்சை அவர்களுடைய மருமகனும், மர்ஹும் Y.M.S சேக் தாவூத் ஜமால் முஹம்மது இவர்களுடைய சகோதரரும் , காதிர் முகைதீன், M.B. சாகுல் ஹமீது, M.B. ஜமால் முஹம்மது, மர்ஹும் பஹிர் அஹமது இவர்களுடைய மச்சானும் , S. நெய்னா முஹம்மது , A. இர்ஃபான் அலி ஆகியோரின் மாமனாரும் முஹம்மது யூசுப் புனியாமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய கன்றுக்குட்டி இபுராஹிம்சா அவர்கள்

Read More

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை !

Posted by - December 13, 2018

முறையான வழிகாட்டுதல் இன்றி தினமும் லட்சக்கணக்கான மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாகவும், டாக்டர்கள் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாக டெல்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அந்த மருந்துகளில் பெரும்பாலானவை முறையான அனுமதி பெறாதவை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் மனுதாரர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)