அதிரை அருகே ம.ஜ.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்..!! காவல் துறை அலட்சியம்..!

Posted by - December 12, 2018

தஞ்சை மாவட்டம் மழைவேனிற்காடு என்ற பகுதியில் கடந்த 09.12.2018 அன்று சேக்தாவூத் என்பவரின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து அதிரையை சேர்ந்த S.M. அப்துல் சமது (ம.ஜ. க. நகர செயலாளர்) அவர்களும், அவர்களுடைய சகநிர்வாகிகளும் வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த 11.12.2018 அன்று மதுக்கூரிலிருந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றி வந்த நிலையில் விபத்துக்குள்ளான வாகன உரிமையாளர் ம.ஜ.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார். பிறகு இருவரும் சம்பவ இடத்தில் சந்தித்த நிலையில்

Read More

அதிரையில் கஜாவால் சேதமடைந்த 25 வீடுகளை முதல்கட்டமாக சீரமைத்து கொடுக்கும் PFI !

Posted by - December 12, 2018

கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான மரங்கள், கூரை வீடுகள் என அனைத்தும் சேதமடைந்தன. புயலால் சேதமடைந்த வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்கங்களும், தன்னார்வ தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க உதவி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர PFI சார்பில் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் சீரமைத்து கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

Read More

கஜாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய அதிரை அல் அமீன் பள்ளி நிவாரண குழு !

Posted by - December 12, 2018

கடந்த 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கப்பட்டது.குறிப்பாக அதிராம்பட்டினத்தில் 111 வேகத்தில் புயல் கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் தங்களுடைய உடமைகளை இழந்து தவித்தனர்.இதனை அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கி வருகின்றனர். அதைப்போன்று பட்டுக்கோட்டையில் வசித்து வரும் 10 திருநங்கைகள் அவர்களின் கஜா புயலால் வீடுகளை இழந்து தவித்து வந்தார்.இதனை அறிந்து அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளிவாசல் கஜா புயல்

Read More

அதிரையில் புயலின்போது அள்ளப்பட்ட குப்பைகளை தீ வைத்து கொழுத்திய விஷமிகள் !

Posted by - December 12, 2018

கடந்த மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. அந்த கஜா புயலினால் அதிரையில் 111 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் பெரும்பாலான மரங்கள் முறிந்து விழுந்தன. அவ்வாறு முறிந்து விழுந்த மரங்களும், குப்பைகளும் அதிரை பேரூராட்சியின் சார்பில் அள்ளப்பட்டது. ஆனால் அதிரை பேரூராட்சி குப்பை கிடங்கில், புயலில் அள்ளப்பட்ட குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால், ஈசிஆர் சாலையில் ஊருக்கு வெளியே இருபுறமும் கொட்டப்பட்டது. இந்நிலையில் இன்று அதிரை-முத்துப்பேட்டை மற்றும் அதிரை-மல்லிப்பட்டினம்

Read More

அதிரை,மல்லிப்பட்டிணத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வாரா மாவட்ட ஆட்சியர்..!

Posted by - December 12, 2018

கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. இன்னமும் கூட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் அரசு நிவராண பொருட்கள் அறிவிப்பானை வெளியிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. மேலும் அதிரை மற்றும் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் இடைக்கால நிவாரணம், குடியிருப்பு சீரமைப்பு,படகுகளுக்கு இழப்பீடு,விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் ஏதும் வழங்கிடாமல் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கை காட்டி வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)