புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் !

Posted by - December 11, 2018

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் ஒரு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்யும் வகையில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கஜா புயலால் உருக்குலைந்த

Read More

தெலுங்கானாவிலும் போச்சு… தென்னிந்தியாவில் எங்குமே தாமரை மலராது போல !

Posted by - December 11, 2018

தெலுங்கானாவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்திரிய சமிதி கட்சி மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 88 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், AIMIM கட்சி 7 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் பாஜக கட்சி அங்கு மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை வந்த முடிவுகளின்படி தென்னிந்தியா பாஜகவிற்கு எப்போதும்

Read More

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் அணிதிரண்ட மாற்றுத்திறனாளிகள் !

Posted by - December 11, 2018

மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARADTAC) சார்பில் இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை திருச்சி ரயில்வே ஜங்சனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் P. ஜீவா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் C. புஷ்பநாதன், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் P. குமார்,

Read More

நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த புதுப்பட்டினம் ஜமாஅத்தினர் !

Posted by - December 11, 2018

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து

Read More

அதிரையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் !

Posted by - December 11, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை, அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியன இணைந்து இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தை நடத்தினர். பிரச்சாரத்திற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேரா. கா.செய்யது அகமது கபீர் முன்னிலை வகித்தார். செயலாளர் எம்.எப். முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கி. அன்பரசம் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசும்போது,

Read More

5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !

Posted by - December 11, 2018

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்துள்ளது. காலை 10.30 மணி நிலவரத்தின்படி 5 மாநிலங்களிலுமே பிஜேபி பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரசும், தெலுங்கானாவில் டிஆர்எஸ்-சும், மிசோரமில் எம்என்எப்-உம் முன்னிலையில் உள்ளன.

Read More

தந்தி தொலைக்காட்சி ஆசிரியர் திடீர் ராஜினாமா!

Posted by - December 11, 2018

தந்தி டிவியில் இருந்து அதன் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை அவர் ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் கூட அவரது ராஜினாமா பெரிய அளவில் பேசப்பட்டது. இது குறித்து விசாரித்த போது அந்த தகவல் உண்மை என தகவல் கிடைத்துள்ளது. தந்தி டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் பாண்டே இருந்து வந்தார். ஒன்றுமில்லாமல் கிடந்த சேனலை பாண்டேவுக்காக பார்த்தவர்கள்தான் அதிகம். குறிப்பாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)