செங்கற்களால் இனி கட்டிடம் கட்ட இயலாது! மத்திய அரசு முடிவு!!

Posted by - December 9, 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய கட்டுமான மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம், செங்கல் கொண்டு கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்வது குறித்து ஆய்வு செய்யக் கோரியுள்ளது. மத்திய நகர விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மத்திய பொதுப்பணித்துறை தனது அதிகாரிகளிடம் செங்கலைக் கட்டுமானப் பயன்பாட்டுக்குத்

Read More

அதிரையில் ஊசலாடும் மின் கம்பம்! உயிர்பழிக்கு முன் விழிக்குமா மின் வாரியம்?

Posted by - December 9, 2018

அதிராம்பட்டினம் கடைத்தெரு தமுமுக அலுவலகம் எதிரே உள்ள மின் கம்பம் சமீபத்திய கஜாவினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் கம்பத்தின் ஸ்த்திரத்தன்மைக்காக அமைக்கப்பட்ட கட்டாயம் இடிந்துள்ள நிலையில் மின் கடத்தி கம்பியின் துணையுடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது. ஆனால் எந்நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளதால் அப்பகுயில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இது குறித்து அய்வா சங்கம் சார்பில் பல முறை புகார் அளித்தும் பலனளிக்கவில்லை. எனவே மின் வாரிய அதிகாரிகள் தமுமுக அலுவலகம் அருகில் ஊசலாடும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)