மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சபுரன் ஜமீலா அவர்கள் !

Posted by - November 25, 2018

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யாகூப் அவர்களின் மகளும், மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மனைவியும், Y.அன்வர் அலி அவர்களின் சகோதரியும், செய்யது புஹாரி, சாதிக் பாட்சா, சேக் நசூருதீன் ஆகியோரின் தாயாரும், சர்ரஃப் அகமது, முகமது அஜ்மான், அகமது ஆகியோரின் வாப்ச்சியுமான சபுரன் ஜமீலா அவர்கள் இன்று காலை வஃபத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில்

Read More

கஜா : அதிரையில் மத்திய குழுவின் மெகா டிஜிட்டல் ஆய்வால் மக்கள் கொந்தளிப்பு !

Posted by - November 25, 2018

  கஜாவின் கோரத்தாண்டவம் அதிரையைத்தான் அதிகமாக துவம்சம் செய்துள்ளது என அனைத்து ஊடகமும், வானிலை நிலைய இயக்குனரும் தெரிவித்தன. இதன் எதிரொலியாக நான்கு டெல்டா மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் சேத விவரங்களை கணக்கிட மத்திய குழு ஒன்று தமிழகம் வந்தன. அந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தை கேட்டறிந்து மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மத்திய குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்ததாக

Read More

முன்னாள் ரயில்வே மினிஸ்டர் ஜஃபர் ஷரிப் காலமானர்!!

Posted by - November 25, 2018

மத்திய ரயில்வே அமைச்சர் ஜஃபர் ஷரிப் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார் என்ற தகவலை அம்மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. மறைந்த ஜஃபர் ஷரிப் அதிராம்பட்டினம் பழைய ரயில் நிலையம் புதுபிக்க அடிக்கல் நாட்டி சென்று பின்னர் கட்டிடமாக எழுப்பபட்டு இருந்தன, மேலும் அவரது பணிகாலத்தில் தான் அகல ரயில் பாதை அமைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறை

Read More

அதிரை கோவிலை சுத்தம் செய்த SDPI அமைப்பினர் !

Posted by - November 25, 2018

மதத்தால் வேறுபட்டாலும், மானிட பிறவி ஒன்றே என்பது நியதி . இன மோதல்களை கட்டவிழ்த்து ஆதாயம் தேட நினைக்கும் காவிகளுக்கு மத்தியில் மனிதமே மேலோங்க வேண்டும் என கொள்கையை கொண்ட அமைப்பினர் கஜாவின் கோரப்புயலில் சிக்குண்ட மக்களின் துயர் துடைத்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலே போய் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் உள்ள ஆதிபரா சக்தி கோவிலை சுத்தம் செய்யும் பணியை SDPI மாவட்ட தலைவர்,மற்றும் செயல் வீரர்கள் கொண்ட குழு புனரமைப்பு செய்தனர். அங்கு புயலின்

Read More

மல்லிப்பட்டிணத்தில் மத்திய குழுவை ஏமாற்ற அதிகாரிகள் மும்முரம்…!

Posted by - November 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கிட மத்திய குழு இன்று(25.11.2018) வருகை தர இருக்கின்றனர். மத்திய குழு அதிகாரிகளின் வருகையையொட்டி பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த பள்ளிவாசலை ஒட்டிய சாலையை சீரமைத்தல்,கிருமிநாஷினி தெளிப்பது,கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒருவாரம் ஆகியும் அகற்றப்படாத மரங்களை அகற்றுவது என பல தில்லாலங்கடி வேலைகளை இங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடக்காத பணிகள் இன்று விறுவிறுப்பாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)