கஜா புயல் : அதிரையில் 16 செ.மீ மழை பதிவு!!

Posted by - November 16, 2018

தமிழகத்தில் கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் பொழுது தமிழகத்தில் அதிகபட்சமாக அதிரையில் சுமார் 111 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் இந்த கஜா புயலினால் அதிரையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More

கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)

Posted by - November 16, 2018

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா எனும் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதி தீவிர புயலாக நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வந்தது. இந்நிலையில் இந்த கஜா புயலில் கோர தாண்டவத்தால் அதிரை நகரமும் சிக்குண்டது. நேற்றிரவு இப்புயல் கரையை கடக்கும் பொழுது அதிரையில் காற்று மணிக்கு சுமார் 111 கிமீ வேகம் வீசியது. இதுவே தமிழகத்தில் கஜா புயலின் அதிவேக காற்றாக பதிவு

Read More

கஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு??

Posted by - November 16, 2018

வங்கக் கடலில் நிலை கொண்ட கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்துக் கொண்டிருக்கிறது. இந்த கஜா புயலின் காரணமாக நேற்று புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து கஜா புயல் கரையை கடக்கும் பொழுது வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காற்று 90 ல் இருந்து 120 கிமீ வரை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Read More

அதிரை பேரூராட்சி எங்கே ? தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு !!

Posted by - November 16, 2018

கஜா புயலின் காரணமாக அதிராம்பட்டினத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள், அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் இளைஞர்கள் சிலர் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் புயல் பாதிப்புக்குள்ளான அனைத்து ஊர்களும் புயல் தொடர்பான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு

Read More

மரண அறிவிப்பு! அகமது கபீர் அவர்கள்!!

Posted by - November 16, 2018

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர், மர்ஹூம் மீ.சித்தீக் முகமது மரைக்காயர் ஆகியோரின் பேரனும், மர்ஹூம் எஸ் அப்துல் கரீம் அவர்களின் மகனும் , எம் அஸரப் அலி , அப்துர் ரசீது , எஸ் ஷிஹாபுதீன் ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் எஸ் .ஏ அகமது கமால், மர்ஹூம் எஸ்.ஏ. அகமது ஜலீல் , இவர்களின் சகோதரரும் எஸ் ஏ. நிஜாமுதீன், என் நியாஸ் அகமது ஆகியோரின் மாமனாரும் , அப்பாஸ். அப்துல் மாலிக்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)