கஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..!!
கஜா புயலானது நாளை மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி சென்னை 430 கிமீ தொலைவிலும் நாகை 510 கிமீ தொலைவில் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களான கடலூர்,நாகை,திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, ராமேஸ்வரம் 20