அதிரை பிலால் நகரின் துயரம் குறித்து பட்டுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்த ஜமாத் நிர்வாகிகள் !

Posted by - November 12, 2018

அதிரை பிலால் நகர் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தெரு சம்மந்தமான கோரிக்கை மனுவை அதிகாரிகளை சந்தித்து அளித்தனர். இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது, டெங்கு கொசு வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல், தெருவிற்கு வாய்க்கால்,ரோடு விரைவாக போட வலியுறுத்தியும் மனு வாயிலாகவும், நேரடியாகவும் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கொசு மருந்து அடிப்பதாகவும், குப்பைகளை அள்ளுவதாகவும் உறுதிபட கூறியுள்ளனர். மேலும் பிலால் நகர் தெருவிற்கு

Read More

மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார் !!

Posted by - November 12, 2018

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார். பாஜக கட்சியை சேர்ந்த இவர் இவர் 1996ல் இருந்து பெங்களூர் தெற்கு லோக் சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். அதன்பின் 6 முறை அதே தொகுதியில் வெற்றிபெற்றார். ஒருமுறை கூட தேர்தலில் தோல்வி அடையாத இவர் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். இரண்டு மாதம் முன் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)