ஈசிஆர் சாலையில் இரவில் நடைபெறும் விபத்துக்களை தடுக்க புதிய முயற்சி !

Posted by - November 10, 2018

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி இராமநாதபுரம் வரை, இரவில் நூற்றுக்கணக்கான மாடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அலைந்து திரிந்து வருகின்றன. இதனால் நிறைய சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே உயிரிழப்புகளை தடுக்கவும், பாதுகாப்பான, கோடிக்கணக்கில் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை மக்கள் உபயோகத்திற்கு முழுதும் பயன்படும் வகையிலும் சாலைகளில் கால்நடைகள் அலைவதை தடுக்க தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை மனுவை அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள தன்னார்வ

Read More

நாகூரில் அதிரையரின் அசல் ஓட்டுநர் உரிமம் கண்டெடுப்பு…உரியவர் பெற்றுக்கொள்ளலாம்…!

Posted by - November 10, 2018

நாகை மாவட்டம் நாகூர் ரயில் நிலையத்தில் நேற்று 09.11.2018 வெள்ளிக்கிழமை அதிரையார் ஒருவரின் அசல் ஓட்டுநர் உரிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவரவிட்டவருடைய விவரம் : Zahir hussain I S/O Intha thulla Khan 2,Sethu Road 1st street, Haja Nagar, Adirampattinam மேற்கண்ட முகவரியில் பெயர் கொண்டவரின் அசல் ஓட்டுநர் உரிமத்தை நாகூரை சேர்ந்த சஃபியுர் ரஹ்மான் என்பவர் கண்டெடுத்து வைத்துள்ளார். அந்த ஓட்டுநர் உரிமத்தை உரியவர் பெற்றுக்கொள்ள பெயர் : சஃபியுர் ரஹ்மான்

Read More

பாஜகவின் எதிர்ப்புக்கு மத்தியில் திப்பு சுல்தான் அரசு விழா கொண்டாட்டம் ~ பெங்களூர் முழுவதும் 15,000 போலீஸ் குவிப்பு !

Posted by - November 10, 2018

18வது நூற்றாண்டில் மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்தவர் மன்னர் திப்பு சுல்தான். இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் போர் செய்தார். மேலும் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகவும் விளங்கினார். 18வது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஏவுகணை மூலம் 2 கி.மீ தூரம் வரை செல்லும் திப்பு பயன்படுத்திய பீரங்கி குண்டுதான், இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கான முன்னோடி’ என்று உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனம் புகழ்கிறது. 49 வயது வரை வாழ்ந்த திப்புவின் நிர்வாகத்தை, இன்று வரை

Read More

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க ஆலோசனை கூட்டம்~தீர்மானம் !(முழு விவரம்)

Posted by - November 10, 2018

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் அழைப்பின் பெயரில் மேலத்தெரு வாசிகளின் கலந்தாலோசனை கூட்டம் தலைவர் தலைமையில் நேற்று 09.11.2018 வெள்ளி கிழமை மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருவின் முக்கியஸ்தர்கள், TIYA நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு: 1. தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் கடந்த வருடங்களில் நமது மரைகாயர் மற்றும் செடியன் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இந்த வருடம்

Read More

மரண அறிவிப்பு ~ முகமது மரியம்

Posted by - November 10, 2018

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், மௌலானா மௌலவி முஹம்மது முகைதீன் ஆலிம் அவர்களின் தாயாரும், அஹ்மது மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் நைட்டி அணிய தடை!!

Posted by - November 10, 2018

மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தோகலாப்பள்ளி கிராமத்தில் பெண்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் நைட்டி அணிந்துக் கொண்டு தெருவில் நடமாட கிராம பெரியவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு கடைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் செல்வது அநாகரிகமாக உள்ளது என்று இந்த முடிவை கிராமமே ஒன்று சேர்ந்து எடுத்துள்ளது. இந்த தடை உத்தரவிற்கு கிராம மூதாட்டிகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தடையை மீறி நைட்டி அணிந்துகொண்டு சாலைகளில் வளம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)