சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் அ.தி.மு.க நிர்வாகி பன்றிக் காய்ச்சலுக்குப் பலி !

Posted by - November 8, 2018

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திபள்ளம் வானவிராயன்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (37). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், அ.தி.மு.க-வில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு காரணமாக விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், புகழேந்திக்குப்

Read More

காணாமல் போன அதிரை மாணவன் கிடைத்துவிட்டார்..!!

Posted by - November 8, 2018

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து  வரும் கே.குணா இஸ்வரன் (வயது-15).இவரை நேற்றைய தினத்தில் இருந்தே காணவில்லை என்று நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் காணாமல் போன மாணவன் குணா இஸ்வரன் இன்று மாலை கிடைத்துள்ளார் என அவரது உறவினர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

Read More

மதுக்கூரில் பைக் திருட்டு !

Posted by - November 8, 2018

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் செட்டித்தெருவில் இன்று 08.11.2018 அதிகாலையில் வீட்டு கதவை உடைத்துரு.1,50,000/- மதிப்புள்ள பைக்கை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். வண்டி எண் : TN 49 BY 5550 நிறம் : மஞ்சள் மேலும் வண்டியின் புகைப்படமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. வண்டி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழ்க்காணும் அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அலைபேசி எண் : 9965859716 வண்டியின் படங்கள் :

Read More

அதிரையரின் பர்ஸை காணவில்லை !

Posted by - November 8, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது அஸ்லம். இவர் இன்று வியாழக்கிழமை தன்னுடைய சொந்த வேலையாக அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆஃபிஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது தனது பர்சை தவற விட்டதாக நம்மிடம் கூறியுள்ளார். அந்த பர்சில் முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். யாரேனும் பர்ஸை கண்டால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : பெயர் – நவித் தொலைபேசி எண்:9629650528

Read More

அதிரையை சேர்ந்த பள்ளி மாணவனை காணவில்லை !

Posted by - November 8, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவர் பேருராட்சியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கே.குணா இஸ்வரன் (வயது-15). இவர் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நேற்றைய தினத்தில் இருந்தே காணவில்லை. இவர் கடைசியாக நீல நிற சட்டையும் காக்கி நிற பேண்டும் அணிந்து இருந்துள்ளார். நேற்றைய தினம் காளியப்பன் வேலை முடித்துவிட்டு வீடு சென்று பார்க்கும் பொழுது காணவில்லை என்று

Read More

நள்ளிரவில் நடந்த ஓர் நாடகம் ! #Demonitisation

Posted by - November 8, 2018

பணமதிப்பு நீக்க அறிவிப்பும், அதன் பின்னான அரசின் மற்ற தொடர் அறிவிப்புகளும் துவக்கம் முதலே ஒன்றுக்கொன்று முரணானவையாகவே இருந்துள்ளன. இந்த முரண்பாடுகள் ‘பண மதிப்பு நீக்கம் தெளிவில்லாமல் அறிவிக்கப்பட்ட அறிவிப்பா ?, ஆழம் தெரியாமல் காலைவிட்டதா மத்திய அரசு ?’ என்ற கேள்விகளையே மக்கள் முன் அன்றும் இன்றும் தொடர்ந்து எழுப்புகின்றன. கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் செல்லாததாக அறிவித்த கையோடு, புதிய 2000 ரூபாய்

Read More

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி ![படங்கள்]

Posted by - November 8, 2018

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மல்லிப்பட்டினம், ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகம், சம்பைப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மாநில செயலாளர் ரியாஸ் அஹமது கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மேலும் செந்தலைப்பட்டினம் கிளை தலைவர் தோழர். யாசர் மண்மேடு கிளையில் கொடியேற்றி மாணவர்கள் மத்தியில் உறுதிமொழி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)