மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு எஸ்.ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் !

Posted by - November 7, 2018

கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.சி சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.ஏ அப்துல் கரீம், எஸ்.ஏ அப்துல் ரஹீம் இவர்களின் சகோதரரும், அப்துல் மாலிக், சேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், எஸ்.ஏ அக்பர் சரீப், எஸ்.ஏ அகமது சரீப், எஸ்.ஏ உமர் சரீப் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஏ ஹாஜா சரீப் அவர்களின் சாச்சாவும், எஸ். ரபீக் அகமது, எஸ். ரியாஸ் அகமது இவர்களின் மாமாவுமாகிய எஸ் ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று

Read More

அதிரையில் நீர்நிலை அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு கூட்டம்!!

Posted by - November 7, 2018

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இன்று நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் 06/11/2018 இன்று நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் தெருவாசிகள் அதிரையில் உள்ள சங்கங்கள் கலந்து கொண்டனர். இதில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : வருகின்ற 14/11/2018 புதன்கிழமை காலை 10மணியளவில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கறை சாலையை மறிப்பது பற்றியும். அதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரி எம்.கே.என் மதரஸா டிரஸ்டிடம் பைப் லைன்கள் சம்பந்தமாக சில

Read More

அதிரை: நாற்றமெடுக்கும் சேவுதெரு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் நோய்பரவும் அபாயம் !

Posted by - November 7, 2018

அதிராம்பட்டினம் 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான சேவு தெரு, புதுத்தெரு தென்புறத்தில் ஒரு பகுதியாக உள்ள இத்தெருவில் பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் உள்ளன. இதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவுநீர் குழாய்களை பொருத்தியுள்ளனர். இந்நிலையில் இக்கால்வாய் நிரம்பி நீர் செல்ல வழியில்லாமல் உள்ளன. இதனால் கழிவு நீர்கள் சாலைகளில் மிக சுதந்திரமாக ஓடுகிறது. இதுகுறித்து அப்பகுதி தன்னார்வலர்கள் சுமார் 25முறை புகார் மனு அளித்திருந்தும்,மெத்தனப்போக்காக அதிகாரிகள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதனிடையே

Read More

புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

Posted by - November 7, 2018

பிக் பேங்க் நிகழ்வுக்கு பிறகு உருவான புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2MASS J18082002–5104378 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரகாசமாக காட்சியளிக்கிறது. இதனை ஆராய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் பூமியைப்போலவே பல கிரகங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)