அதிரையில் உயிர் காக்கும் சேவையில் அடுத்த கட்டத்தை முன்னெடுக்கிறது CBD அமைப்பு!!

Posted by - November 4, 2018

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) யின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று 04.11.2018 மதுக்கூர் அன்னை கதிஜா ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் K.செய்யது அஹமது கபீர் அவர்கள் தலைமை தாங்கினார், அடுத்த கட்ட பணிகள் குறித்து உரையாற்றினார்.அடுத்ததாக தஞ்சை மாவட்ட செயலாளர் N.காலித் அஹமது முன்னிலை வகித்தார்.முதலில் மதுக்கூர் நகர தலைவர் A. அஹமது முஸ்தபா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். தொடர்ச்சியாக அறிக்கை வாசித்தல் தஞ்சாவூர் நகர தலைவர்

Read More

20 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவை INL ஆதரிக்கும்…

Posted by - November 4, 2018

  இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் தடா ரஹிம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்,அதில் காலியாக உள்ள 20சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிப்பது எனவும், மத விவகாரங்களில் நீதிமன்றம் மூக்கை நுழைப்பது கண்டிக்கதக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பாவி சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் தடாரஹீம் தலைமையில்

Read More

அதிரையில் படுஜோர் விற்பனையில் பட்டாசுகள்….!

Posted by - November 4, 2018

தீபாவளி என்றாலே புத்தாடை நியாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ பட்டாசுகள் தான் நம் நினைவிற்கு வரும்.சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும பல்வேறு வகையான வண்ண வண்ண பட்டாசுகள் அதிரையில் குவிந்துள்ளன. இந்த பட்டாசுகளை பொதுமக்கள் கூட்டம்,கூட்டமாக தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.  

Read More

அதிரையில் இருசக்கர வாகனம் திருட்டு….!

Posted by - November 4, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலை இரயில்வே கேட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு. அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் இசிஆர் சாலையில் இரயில்வே கேட் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்க் சென்றுள்ளார். பெட்ரோல் வாங்கிவிட்டு திரும்புகையில் வாகனத்தை காணவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த முஜிபுர் ரஹ்மான் இருசக்கர வாகனத்தை சுற்றும் தேடியுள்ளார், வாகனம் கிடைக்கவில்லை. வண்டி.எண்:TN49 BX6258. FZ இந்த நம்பர் உடைய வண்டியை எங்கு கண்டாலும்

Read More

முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து..!!

Posted by - November 4, 2018

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பெருந்துக்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று(03/11/2018) இரவு சென்னையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று(04/11/2018) அதிகாலை 03.15 மணியளவில் முத்துப்பேட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை நடந்த விபத்தில் துரிதிஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயங்கள் இன்றி தப்பித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து வரவழைத்து பயணிகளை பத்திரமாக அனுப்பி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)