தண்ணீரோடு கண்ணீர்… எப்பொழுது தான் விடை கிடைக்கும்…!!

Posted by - November 3, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் எரிப்புரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர்.. இந்த பகுதியில் வெகு நாட்களாகவே குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. மற்றும் மழை காலம் வந்து விட்டால் இந்த மக்களுக்கு தண்ணீரோடு கண்ணீரும் கலக்கிறது இங்குள்ள மக்களின் முக்கிய கோரிக்கைகள் 1.மழைக்காலம் வந்து விட்டால் பிரதான சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை பயன்படுத்த முடியவில்லை. 2. குப்பைகள் அல்ல படாமல் இருகின்றது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த இரு கோரிக்கைகளுமே

Read More

திருச்சியில் மர்மமான முறையில் இறந்த 31 மான்கள்!

Posted by - November 3, 2018

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவில் கடந்த இரண்டு தினங்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளன. தகவலறிந்து அங்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் சில மான்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அருகம்புல், கீரை, காய்கறி ஆகியவற்றை மிளகுடன் சேர்த்து மருந்தாக

Read More

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - November 3, 2018

CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் எதிர்வரும் (4/11/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சரியாக 10 மணியளவில் மதுக்கூரில் உள்ள அன்னை கதீஜா ஹாலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அடுத்த கட்ட சமூக பணிகளை பற்றியும் மற்றும் இரத்த தான கொடையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட CBDஅமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன்

Read More

அதிரை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…!

Posted by - November 3, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேண்டாக்கோட்டை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. இன்று காலை முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டைய நோக்கி சென்ற வாகனமும், பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபருக்கு பலத்த காயம் எற்பட்டு சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை கைப்பற்றி விசாரனை

Read More

அதிரையருக்கு சவூதியில் பிரிவு உபசார விழா…!

Posted by - November 3, 2018

  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த கேப்டன் என்று எங்களால் அன்புடன் அழைக்கக்கூடிய எம்.எஸ் முஹம்மது மன்சூர் (வயது 60). 25 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதியில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக் டிசைனராக பணியாற்றி வந்தார். தற்போது பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்ப உள்ளார். இந்நிலையில், இவருக்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பில் வழியனுப்பி வைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ச்சி வாதி நிமர் பார்க்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு, அதிரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)