அழகிகளை மேட்டருக்கு அழைக்கும் அதிரை ராட்சசி!!

Posted by - October 23, 2018

ஒரத்தநாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஹிரா (முதல் எழுத்து மிஸ்சிங்) பிழைப்பு தேடி அதிரைக்கு வந்தவர் சிக்ஸ்ஃபேஷ் ____ தெருவில் குடியிருந்து வருகிறார். சர்வ நேரமும் பட்டுக்கோட்டையில் உலாவுபவள் இவள். அடிக்கடி அக்கம்பக்கத்து ஊர்களுக்கு விஜயம் செய்யும் ஹிரா பொருளாதார கஷ்ட்டத்தில் இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் கூறி விபச்சார தொழிலுக்கு இழுக்கும் வல்லமை கொண்டவள். அவ்வாறான பெண்களை அழைத்து வந்து பட்டுக்கோட்டையில் இருக்கும் பிரபல லாட்ஜ்களில் தங்கவைத்து தொழில் நடத்துகிறாள் (காலை முதல் இரவு

Read More

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு !

Posted by - October 23, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் வருகின்ற 26.10.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் ரூபாய் 1500 மதிப்புள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு, ECG, புற்றுநோய் கண்டறியும் திசுப்பரிசோதனை, FNAC, பாப்ஸ்மியர் மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிரை லயன்ஸ்

Read More

முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையிலேயே தேங்கிக்கிடக்கும் மழைநீர் !

Posted by - October 23, 2018

அதிரை மெயின் ரோட்டிலிருந்து கடைத்தெரு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிக்கிடக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன. வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள் என அத்தியாவசிய நிறுவனங்கள் பல இச்சாலையில் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அதிரை பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது இருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை வாகனங்கள் இயக்குவதற்கு துளியும் தகுதி இல்லாததாக இருக்கிறது. ஏனெனில் சாலை முழுவதும் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது.

Read More

அதிரை AJ நகர் அவலத்தை ரோட்டரி சங்கத்தினர் சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர் CV சேகரிடம் மனு….!

Posted by - October 23, 2018

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அலுவலகத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் மனு அளித்தனர். அதிராம்பட்டினம் AJ நகரில் கழிவு நீர் வடிகால் வசதியில்லாத காரணத்தால் சாலையில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது.ஆகவே முறையான கழிவு நீர் வடிகாலை அமைத்து தர வேண்டும் என்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று பார்வையிட்டு சரி செய்து தர உறுதி அளித்துள்ளார்.

Read More

கடற்கரைத் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கியது அதிரை பேரூராட்சி…!

Posted by - October 23, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதால் தமிழக சுகாதரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே சமயத்தில் டெங்கு ஒழிப்பு தினமாகவும் இன்று(23.10.2018) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதனையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பொதுமக்களுக்கு அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி சுகாதர ஆய்வாளர் அன்பு கிருஷ்ணா கலந்துகொண்டார்.    

Read More

சென்னையில் அப்பாஸ் என்கிற 34 வயது இளைஞர் படுகொலை !

Posted by - October 23, 2018

சென்னை ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதி காங்கிரஸ் கட்சி பிரமுகர் அப்பாஸ். இவர் உம்ரா சர்வீஸ் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் சமூக அமைப்புகளுடன் நட்பாக பழகக்கூடிய நபராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று இரவு எட்டு மணிக்கு தனது பாஸ்ட்புட் கடையில் இருந்த போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே அப்பாஸ் உட்பட சிலருக்கு கத்திகுத்து நடந்துள்ளது. இவ்விஷயத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)