SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நேரலை (Live)!!

Posted by - October 21, 2018

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னர் திடலில் நடைபெற்று வருகிறது. அதனுடைய நேரலை காட்சிகள் இதோ..

Read More

SDPI கட்சி மாநாட்டில் பங்கெடுக்க படையெடுத்தது மல்லிப்பட்டிணம்…!

Posted by - October 21, 2018

திருச்சி ஜி கார்னரில் SDPI கட்சி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை இன்று நடத்துகிறது.இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதில் இருந்து மக்களை அழைத்தெ செல்ல நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணியாற்றினர். தமிழகம் முழுவதும் மாநாட்டை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர், அதன் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக வேன்கள் மற்றும் பஸ் மூலமாக திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் சேக் ஜலால் கொடியசைத்து வாகனங்களை துவக்கி வைத்தார்.  

Read More

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி – டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கிய பரிதாபம்.!!

Posted by - October 21, 2018

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி கூழையன் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர்(வயது 38). எலக்ட்ரீசியனான இவர், ஊராட்சியின் தெருவிளக்குகளை பழுது நீக்கும் பணியினை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 20 நாட்களுக்கு மேலாகி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.

Read More

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : பட்டுக்கோட்டையில் அழைப்புப்பணி தீவிரம் !

Posted by - October 21, 2018

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுத் செயலாளர் அயீஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தனர்.

Read More

தஞ்சை நாடாளுமன்ற திமுக பொருப்பாளர்கள் நியமனம்…!

Posted by - October 21, 2018

2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற போது தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தஞ்சை மாவட்டத்திற்கு திமுக தேர்தல் பொறுப்பாளராக திரு.செல்வ கணபதி அவர்களை நியமனம் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக கழக மாநில மாணவரணி அமைப்பாளர் கடலூர். இள.புகழேந்தி அவர்களும், கழக தேர்தல் பணி குழு செயலாளர் சேலம் திரு.T.M.செல்வகணபதி அவர்களும் திமுக சார்பில் நியமனம் செய்துள்ளனர். அறிக்கையானது

Read More

மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணி..!!

Posted by - October 21, 2018

சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருக்கும் மண்ணை எக்ஸ்பிரஸ் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏறினர். அதில் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது ரயிலில் இடையில் கால் தடுக்கி சிக்கிக்கொண்டார். இதனை அறிந்த ரயில்வே காவல்துறையினர் சிக்கிக்கொண்ட நபரை உயிர்க்கு ஆபத்து இல்லாமல் மீட்டனர். ரயில் இடையில் சிக்கிய நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை போன்று பல்வேறு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.ஆகையால் பயணிகள் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என ரயில்வே காவல்துறையினர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)