அதிரையில் தரமற்ற முறையில் கட்டப்படுகிறதா ரெயில் நிலையம்? கேள்விக்குறியாகும் மனித உயிர்..??

Posted by - October 18, 2018

  திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அமைந்திருக்கும் அதிராம்பட்டினம் ரெயில் நிலையம் வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு புத்துயிர் பெற்று லோக்கல் ரெயில் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிழலுக்காக நடைமேடைகளில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தூண்கள் தற்போது பலவீனமாக காட்சி அளிக்கின்றன. அதன் அடிப்பகுதியில் போடப்பட்டிருக்கும் கான்கிரீட் கலவை தற்போது சில்லுசில்லாய் தெறித்துக்கொட்டி இருப்பதே இதற்கு காரணம். ரெயில் நிலையம்

Read More

வெள்ளத்தில் மூழ்க இருக்கும் பிலால் நகர்..!!

Posted by - October 18, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், பிலால் நகர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈ.சி.ஆர் சாலையோரம் அமைந்திருக்கும் ஆற்றில் மழை பெய்து வருவதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரானது ஆற்றின் உயரத்திற்கு மேல் செல்லுகின்றதால் பிலால் நகர் கிராணி மைத்தனத்திற்குள் புகுந்து தற்பொழுது நிரம்பி கொண்டிருக்கின்றது. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அவல நிலை தொடர்ந்தால் பிலால் நகர் பகுதி முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது இதனை அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை

Read More

பாலியல் புகார் எதிரொலி… மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா !

Posted by - October 18, 2018

இந்தியாவில் தற்போது ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து 20 பெண் பத்திரிக்கையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதனால் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் பதவி விலகுவார் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பாலியல்

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம்….!

Posted by - October 18, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/10/2018 அன்று நேஷனல் பார்க் ( வாட்டர் டேங்க் ) பாத்ஹா பார்க்கில் இனிதே நடைபெற்றது. கிராஅத்  ஓதி சாகீர் ( துணை செயலாளர் ) துவக்கி வைத்தார்.முன்னிலை S.சரபுதீன் ( தலைவர் ) வகித்தார்.,அபூபக்கர் ( பொருளாளர் ) வரவேற்புரையாற்றினார். A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )சிறப்புரையாற்றினார், நன்றியுரையாற்றினார் மஹ்மூது ( உறுப்பினர் ) தீர்மானங்கள்: 1) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் இந்த அமர்வு ABM – ன் 60

Read More

அதிரையில் அதிகளவில் விற்பனையாகும் சுகாதாரமற்ற இட்லி மாவுகளை பறிமுதல் செய்ய வேண்டும்..!

Posted by - October 18, 2018

தென்னிந்தியாவின் பிரபல உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடம்பெற்றவை. வீடுகளில் அரைத்து சமைக்கப்பட்ட இட்லி மாவு, தற்போது அதிரை கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. முறையான அங்கீகாரம் பெற்ற மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அங்கீகாரம் பெறாத பாக்கெட்களில் தகவல்கள் இருக்காது. இது ஆபத்தானவை என்று அறிவுறுத்தப்படுகிறது. மாவு தயாரிக்க அரிசி, உளுந்து, கிரைண்டர், தண்ணீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)