அதிரையருகே வியாபாரியை வழிமறித்து கொள்ளை..!?

Posted by - October 17, 2018

  மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்(42), வியாபாரி இவர் வழக்கமாக அதிரை,முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று இரவு சுமார் 7மணியளவில் முத்துப்பேட்டை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தம்பிக்கோட்டை அருகே வந்துகொண்டிருந்த போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தலையில் தாக்கியதுடன் அவரிடமிருந்த பொருள்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த சிவக்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

Read More

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தகுதி..!!

Posted by - October 17, 2018

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் கால்பந்து அணி மாநில அளவிலான கால்ப்பந்து போட்டிக்கு தகுதி.. தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,திருவாரூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ஆகிய ஆறு கல்வி மண்டல அளவிலான கால்பந்து போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கில் 16/10/2018 மற்றும் 17/10/2018 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற்றது. அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கால்பந்துஅணி கலந்துக்கொண்டு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணி வெற்றி பெற்று மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு

Read More

புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்…!

Posted by - October 17, 2018

பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ,இலவச மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் தேவி பிரியா, சித்த மருத்துவர் அருண்குமார், சுகாதார ஆய்வர் As. அறிவழகன் , பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Read More

கல்லூரி மாணவி இடைநீக்கம் கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர் அமைப்பு கடும் கண்டனம்…!

Posted by - October 17, 2018

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உறுதியாக நின்று தூக்குமேடை ஏறி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங். ஆங்கிலேய அந்நிய சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிய பகத்சிங்கின் பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக கோவையில் அரசு கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான மாலதியை அக்கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பது கல்வி வளாக ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலாகவே கேம்பஸ் ஃப்ரண்ட் கருதுகிறது. இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஸ்தபா விடுதுள்ள

Read More

அதிரையில் கைச்செய்னை தவறவிட்ட பெண்மணி.. !

Posted by - October 17, 2018

அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த ஒரு பெண்மணி தங்கம் பிரேஸ்லெட் தவறி விட்டனர். (15-10-2018) அன்று திங்கள்கிழமை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, அதில் கலந்துக்கொண்டு வீடு திரும்பு முன் வளாகம் அதன் சுற்றுப்புற பகுதியில் இரண்டேகால் பவுன் மதிப்புள்ள ஒரு கைச்செயின் (பிரேஸ்லெட்) காணமல் போய் விட்டது. அது பற்றி தகவல் ஏதும் அறிந்தால் மற்றும் கைச்செயின் (பிரேஸ்லெட்) கிடைத்தால் கீழ்காணும் எண்ணிற்கு தெரிவிக்க வேண்டுகிறோம். தொடர்புக்கு:- -7200487889

Read More

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் இரயில்வே துறை பொது மேலாளருக்கு கோரக்கை மனு…!

Posted by - October 17, 2018

பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு விரைவில் இரயில் வசதி வேண்டி விண்ணப்ப கடிதம் இன்று அனுப்பப்பட்டது. அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளன. தை மாதம் பொங்கல் திருநாளில் காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயில் சேவை துவங்கவேண்டும். மீண்டும் கம்பன் விரைவுஇரயில் வண்டியினை இயக்க வேண்டும், மயிலாடுதுறை-காரைக்குடி பாசஞ்சர் இரயிலை இயக்க வேண்டும். மன்னார்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் மன்னை விரைவு ரயிலுக்கு காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் ரயில் நிலையத்தில் இணையும் வகையில் ஓர் இணைப்பு விரைவு இரயிலும் , மன்னார்குடியிலிருந்து

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் யூ டியுப் பயனர்கள் கவனத்திற்கு..!!

Posted by - October 17, 2018

  நேற்று நள்ளிரவு முதல் தொழில்நுட்ப கோளாறு காரனமாக உலகெங்கும் YOUTUBE சேவை முடங்கியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில், சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் விரைவில் நிலைமை சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிரை எக்ஸ்பிரஸ் யூ டியுப் சந்தாதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவோம். நிலைமை சீராகும் வரை ஒத்துழைப்பு நல்கி தொடர்ந்து ஆதரவு வழங்கிட வேண்டுகிறோம். இப்படிக்கு -ஆர்-

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)