மதுரை விமான நிலையத்தில் தொழுகைக்கான இடம் ஒதுக்கீடு !

Posted by - October 16, 2018

  இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இஸ்லாமியர்கள் தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபட தொழுகை கூடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்து வருகின்றன. ஆனால் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பல லட்சக்கணக்கான இஸ்லாமிய பயணிகள் கையாளப்படும் சூழலில் அவர்களுக்கு வழிப்பாட்டு கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தன. இந்நிலையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் தொழுகைக்கு என இடம் ஒதுக்கப்படுள்ளதாக டெர்மினல் மேனஜிங் தரப்பு தெரிவித்து உள்ளன.  

Read More

முத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்!!

Posted by - October 16, 2018

முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகமும், இளைஞரணியும் இணைந்து நடத்தும் இளைஞனே விழித்திடு என்கிற மாபெரும் மார்க்க விளக்க கருத்தரங்கம் வரும் அக்டோபர் (18-10-2018) வியாழக்கிழமை ஜும் ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இக் கருத்தரங்கத்திற்கு அனைவரும் பங்கு கொள்ள ஆசாத் நகர் ஜும் ஆ பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அதிரை இளைஞர்களை ஈர்க்கும் மியுசிக்கலி டிக்டாக் !

Posted by - October 16, 2018

  சமீபகாலமாக உலகில் பிரசித்தி பெற்றுவரும் மியுசிகலி டிக்டாக், ஸ்முல் போன்ற செயலிகளால் பலரின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி வருகிறது என்கிறது ஒரு ஆய்வு ! குடும்ப பெண்களை நடுதெருவில் நிற்க வைக்கும் இந்த செயலிகளால் பலர் கூத்தாடிகளுடன் கரம் கோர்த்து தவறான வழிகளில் செல்வதாக நாளேடுகளில் செய்திகளாக வருகின்றன. இந்த செயலிகளை அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி இளைஞர்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர், அதில் தங்களது நடிப்பு திறனை படம்பிடித்து இணைய வெளியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)