அதிரை ரோட்டரி கிளப் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்..!!

Posted by - October 15, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினமும்,முன்னால் குடியரசு தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிரை ரோட்டரி சங்க செயளாலர் Rtn.இசட்.அகமது மன்சூர் தலைமை தாங்கி, கை சுத்தம் பற்றிய விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார். மற்றும் பொருளாளர் Rtn.எஸ்.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். பள்ளியின் உதவி தலையாசிரியர் S.அன்பழகன், மாணவ மாணவிகளுக்கு கை கழுவுதல் குறித்து

Read More

பேங்காகில் கலக்கும் AFFA அணியினர்…!!

Posted by - October 15, 2018

தமிழ்த்தாய் இண்டர்நேஷனல் கிளப் சார்பாக 3ம் ஆண்டு நடத்தும் கால் பந்துப்போட்டி பேங்காக்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பல அணிகள் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடினர். இத்தொடரில் காயல் வெட்டரன்ஸ் அணியினர் முதல் பரிசினை தட்டியுள்ளனர், இரண்டாவது பரிசினை தமிழ்நாடு காயல்பட்டினம் அணியினர் தட்டிச்சென்றனர். மூன்றாம் பரிசினை தாய்லாந்து பிளாஸ்டர் அணியினர் தட்டிச்சென்றனர். இப்போட்டியில் தாய்லாந்து பிளாஸ்டர் அணிக்காக அதிராம்பட்டினம் AFFA அணியை சேர்ந்த ஆசிப் (21) சிறப்பாக விளையடியுள்ளார். அதைப்போல் தமிழ்நாட்டு அணிக்காக அதிராம்பட்டினம் AFFA அணியை சேர்ந்த

Read More

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்.!!

Posted by - October 15, 2018

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ள வானிலை மையம், இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 மில்லி மீட்டரும், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 17 மில்லி மீட்டர் மழையும்

Read More

கந்தர்வக்கோட்டை SDPI கட்சியின் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் N.சஃபியா நிஜாம் பங்கேற்பு….!

Posted by - October 15, 2018

கந்தர்வக்கோட்டை SDPI கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றிய விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் வழக்கறிஞர் அதிரை சஃபியா நிஜாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். அவருடைய உரையில் இந்த தேசத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இன்ன பிற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தையும்,உயிரையும் நசுக்கி கொண்டிருக்கிறது பாஜக அரசு,ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட SDPI கட்சி அனைத்து மட்டத்திலும் களப்பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

Read More

அதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம்

Posted by - October 15, 2018

அதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த ஏ.கோவிந்த தேவர் (வயது 80 ) நேற்று இரவு முதுமை காரணமாக இயற்கை எய்தினார் அவரது இறுதி ஊர்வம் மாலை 4 மணிக்கு நடைபெறும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)