அதிரை ஜங்சனில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்..!!

Posted by - October 14, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்பொழுது பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து நிலையில். வாரத்திற்கு இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது

Read More

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுப்பு…!

Posted by - October 14, 2018

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ சமூகத்தை சக்திபடுத்தும் நோக்கத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் தேசிய மாணவ பேரியக்கம் கேம்பஸ் ஃப்ரண்ட். தமிழகத்தில் எல்லாம் மாவட்டத்திலும் செயல்படுகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாக தேர்தல்கான கூட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாநில பொதுச் செயலாளர் L.அப்துர் ரஹ்மான் அவர்கள்

Read More

ரஹ்மானிய்யா பள்ளிவாசலில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி..!!

Posted by - October 14, 2018

அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா பள்ளியில் முன் மாதிரி மாணவர்கள் என்ற தலைப்பில் 8 வகுப்பு முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயான் நிகழ்ச்சி (12.10.2018) நேற்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் உலமாக்கள் மாணவர்களுக்கு முன் மாதிரி மாணவர்கள் தலைப்பில் உரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் அதிகமாக நம்ம ஊரில் தீய பழக்காங்கள் மாணவர்கள் செய்து வருகிறார்கள் அந்த தீய செய்ய கூடாது என்று அவர்களுக்காக 8,9 வகுப்பு தனி பிரிவும் 10,11,12வகுப்பு தனி பிரிவுமாக பயான்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)