மனோர கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா..!!

Posted by - October 13, 2018

மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாகுடி பகுதியில் அமைந்திருக்கும் மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் விழாவானது நேற்று(14/10/2018) நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் அவர்களது வாழ்க்கையை சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை திரு.K. C அசோக் (வக்கீல்) பட்டுக்கோட்டை திரு.சந்திரமோகன் (வக்கீல்) பட்டுக்கோட்டை திரு.செந்தில் குமார் ஆகியோர்

Read More

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்பது யார்?? (வீடியோ)

Posted by - October 13, 2018

அதிரையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் அபீதின் வருகையை கண்டித்து சுவரொட்டிளும் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. இந்நிலையில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்பது யார் என்கிற மக்களுடைய குழப்பங்களுக்கு தீர்வு தரும் வகையில் ஓர் கானொளி இதோ..

Read More

அதிரையில் மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் அத்துமீறும் காமக்கொடூரர்கள்!

Posted by - October 13, 2018

அதிராம்பட்டினம் டேஷ்___ தெருவை சேர்ந்தவர் கமருதீன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இவரை வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்துகிறார்கள் என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன. இது குறித்து கமருதீனிடம் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இவரை வன்புணர்வுக்கு அழைத்து சென்றுள்ளனர் என்றும், கமருதீன் மறுக்கும் பட்சத்தில் அந்த இளைஞனை அடித்து பனியவைத்துள்ளனர். மேலும் கமருதீனுக்கு போதைதரு வஸ்த்துக்களை அவரின் விருப்பம்மின்றியே வாயில்.ஊற்றப்பட்டு இச்செயலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிகிறது. இப்பாதக செயலில்

Read More

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி சங்கம் நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம்…!

Posted by - October 13, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து தஞ்சாவூர் கண் சிறப்பு மருத்துவர் Dr.ஆனந்த் மற்றும் குழுவினர்கள் தலைமையில் அதிராம்பட்டினம் இமாம் சாஃபி மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம் முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.எம் கே.முகமது சம்சுதீன் தொடங்கி வைத்தார்.ரோட்டரி சங்க செயலாளர்,Rtn.இசட்.அகமது மன்சூர்,மற்றும் பொருளாளர் Rtn.எஸ்.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து

Read More

இருள் சூழ்ந்த அதிரை : காரணம் யார்??

Posted by - October 13, 2018

அதிரையில் அவ்வப்போது மின் தடை வழக்கமாக ஏற்பட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணத்தினால் மின் தடை செய்யப்படுகிறது. நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு தடை செய்யப்பட்ட மின்சார இணைப்பு நள்ளிரவு நேரம் ஆகியும் மின் இணைப்பு வராத காரணத்தினால் அதிரையர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அதிரை மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டால் முறையான பதிலேதும் தருவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது போன்ற அறிவிப்பில்லா முறையற்ற தொடர்

Read More

அதிரையில் பீஜெ கேள்வி பதில் நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம்!!

Posted by - October 13, 2018

அதிராம்பட்டினம் சானாவயலில் நடைபெற்ற இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ததஜ முன்னாள் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர் பீஜெ இதுநாள் வரை சுபுஹ் தொழ கண்டதில்லை என அல்லாஹ் மீது ஆணையிட்டு கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து 28நிமிட பச்சை ஆபாச ஆடியோ குறித்த கேள்வியை எழுப்பி அவரை பீஜெ ஆதரவு தொண்டர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. வீடியோ பதிவு:-

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)