திருச்சியில் விமான விபத்து..!!

Posted by - October 12, 2018

திருச்சிராப்பள்ளி ஊராட்சி திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று(12.10.2018) அதிகாலை 1 மணியளவில் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற விமானம் துபாய்க்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்க முயன்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த சுற்றுச்சுவரில் மோதிவிட்டுச் சென்றது. விமானத்தின் சக்கரங்கள் அவற்றின் மேல் மோதியதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கப்பட்டது. பின்னர் பயணிகள், மாற்று விமானம் மூலம்

Read More

அதிரையில் பிஜே நேரலை (Live)!!

Posted by - October 12, 2018

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொள்ளும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை மஸ்ஜிதுல் ஹிதாயா (சானாவயல்) பள்ளி அருகே நடைபெற்று வருகிறது. அதனுடைய நேரலை காட்சிகள் இதோ.. நேரலை 1 நேரலை 2

Read More

அதிரை அருகே தீ விபத்து,வீடு எரிந்து நாசம்…!

Posted by - October 12, 2018

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள மிளாரிக்காட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மிளரிக்காடு பகுதியில் இன்று பகல் மின்கசிவு காரணத்தினால் மூன்று குடிசை வீடுகள் மளமளவென அடுத்தடுத்து எரிய துவங்கியது, இதில் குஞ்சம்மாள் என்பவரது வீடானது முழுவதுமாக எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை அறிந்து பட்டுக்கோட்டை MLA C.V. சேகர் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முழுவதுமாக எரிந்து சாம்பலான குஞ்சம்மாள் அவர்களுக்கு ரூபாய் 5000 நிதி

Read More

உஷார்.. அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை முடங்கும் ..!

Posted by - October 12, 2018

சர்வதேச அளவில் இணையதளச் சேவைகள் வழங்கி வரும் முக்கியச் சர்வவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு முக்கியப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஆங்காங்கே இணையதளச் சேவை துண்டிப்பு ஏற்படுமாம். ரஷ்யா:- இது குறித்து இன்று(12/10/2018) அறிக்கை வெளியிட்ட ரஷ்யா சர்வதேச இணையதளப் பயனர்களின் நெட்வொர்க்குகள் இணையதளச் சேவை துண்டிப்புப் பாதிப்பில் சிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் இது சில நிமிடங்கள் அல்லது மணி நேரங்கள்லுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயன்:- இணையதளச்

Read More

அதிரையில் போலீஸ் குவிப்பு!!

Posted by - October 12, 2018

அதிரையில் இன்று (12-10-2018) வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்கிற தலைப்பில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு அதிரையர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து பிஜேவை வெளியேற்றுவதற்காக அதிரை பெரிய ஜும் ஆ பள்ளி வளாகத்தில் ஒன்று கூடினர். இதனால் அதிரையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)