பிஜே விவகாரம் : அதிரையர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு!! (வீடியோ)

Posted by - October 11, 2018

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்சிக்கு நாளை (12-10-2018) வெள்ளிக்கிழமை அதிரைக்கு வருகை தரும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தடை செய்ய வேண்டும் என்பதற்காக சையத் அவர்கள் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதனுடைய கானொளி இதோ…

Read More

MSM நகரில் தேங்கிய மழை நீர் : மெத்தனம் காட்டும் அதிரை பேரூராட்சி!!

Posted by - October 11, 2018

அதிரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இம் மழையினால் அதிரையில் உள்ள சில தரமற்ற சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றுள்ளது. அதிரை பேரூராட்சிக்குட்பட்ட MSM நகரில் மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இப்பகுதியில் மழை நீர் தேங்கி கிடப்பதை அதிரை பேரூராட்சி மெத்தனப்போக்கு காட்டாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை

Read More

மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த உம்மல் மர்ஜான் அவர்கள்

Posted by - October 11, 2018

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், ஹபீப் முகமது அண்ணாவியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ சாகுல் ஹமீது, கா.நெ அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், வி.டி தகளா மரைக்காயர், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர் ஆகியோரின் மாமியாரும், சேக் சுலைமான் அவர்களின் தாயாருமாகிய உம்மல் மர்ஜான் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

அதிரையில் கந்தூரி விழா!!

Posted by - October 11, 2018

அதிரை கடற்கரைத் தெரு ஹாஜா வலியுல்லாஹ் அவர்களின் 562 ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இந்த கந்தூரி விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் (கூடுகள்) முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக தர்ஹாவை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)