பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விண்வெளி விழிப்புணர்வு பேரணி ![படங்கள்]

Posted by - October 9, 2018

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) SHAR நடத்துகின்றது. இந்நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்கிழமை விண்வெளி விழுப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். செந்தில்குமார் மற்றும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்

Read More

மரண அறிவிப்பு : முஹமூதா பேகம் அவர்கள் !

Posted by - October 9, 2018

மரண அறிவிப்பு: புதுப்பட்டிணத்தை சேர்ந்த மர்ஹும் ஜஃபர் ஆலிம் அவர்களின் மகளும், அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் அவர்களுடைய மருமகளும், சாதிக்குல் ஆமீர், நெய்னா முஹம்மது இவர்களின் சகோதரியும், சரஃதீன், சிராஜ்தின், பசிர் அஹமது, அன்வர் அலி இவர்களின் மச்சியும், முஹம்மது உமர் இவர்களின் தாயாரும், காதிர் முகைதீன் கல்லூரியில் பணி புரியும் முஹம்மது அனஸ் இவர்களின் மனைவியுமான முஹமூதா பேகம் அவர்கள் இன்று பிற்பகல் 3. 30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி

Read More

நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றுள்ளது : நக்கீரன் கோபால் பேட்டி

Posted by - October 9, 2018

நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் எந்த நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றுள்ளது : நக்கீரன் கோபால் பேட்டி நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி ஆளுநர் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்பின் நக்கீரன் கோபால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக நீதித்துறை செயல்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து

Read More

அதிரையில் தரமற்ற தார் சாலைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்…

Posted by - October 9, 2018

அதிராம்பட்டினம். நவ -09 அதிரை காலேஜ் முக்கம் முதல் சேர்மன் வாடி வரையிலான சாலை அமைப்பதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. சுமார் ₹50லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இச்சாலை அமைக்க நமதூரை சேர்ந்த வீரையன் என்பவருக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. ஆனால் சாலை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே சாலையில் உள்ள கற்கள் உதிர தொடங்கியுள்ளது. அதிரை வரலாற்றிலேயே முதன்முதலாக இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையில் தரத்தை அளைவை அவ்வப்போது சோதித்து நடைந்த இப்பணி இவ்வளவு சீக்கிரம் பல்லை காட்டும்

Read More

அதிரையின் நீர் ஆதாரங்களை முழுமையாக கைவிட்டுவிட்ட அரசு !

Posted by - October 9, 2018

தற்போது மழை பொழிவு என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. அப்படியே மழை பெய்தாலும் அம்மழைநீரை சேமிக்க வேண்டிய அரசோ கொஞ்சமும் பொறுப்பின்றி நடந்துகொள்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் கிடைக்கும் நீர் அனைத்தும் முறையான திட்டமிடல் இல்லாததன் காரணமாக கடலில் சென்று வீணாக கலக்கிறது. அதேபோல் தண்ணீர் விஷயத்தில் அதிரையிலும் அதே நிலைதான். அதிரையின் பழமையான தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இங்கு 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி அதிரை

Read More

அதிரையில் சேறும்,சகதியுமாக காணப்படும் ஏ.ஜே நகர் …!

Posted by - October 9, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெரு ஏஜே நகரில் செல்ல வழி இல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏஜேநகரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. நீர் செல்லும் வழிகள் ஏதும் இல்லாததால் பள்ளமான சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழை நீருடன் சாக்கடை கழிவு நீர், கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின்

Read More

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது….!

Posted by - October 9, 2018

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரக போலீசார் கைது செய்துள்ளனர். நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)