மல்லிப்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று உருவாகும் அபாயம்….!

Posted by - October 8, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலை,ஜூம்ஆ பள்ளி என பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம். கடந்த சிலநாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.மழையின் காரணமாக ஊராட்சியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி காணப்படுகிறது.மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன் ஈசிஆர் சாலைகளில் ஊராட்சி நிர்வாகத்தால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு அந்த கழிவுகள் சாலையிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் நோய் தொற்று,கொசு உற்பத்தி உருவாகும்

Read More

அதிரையருகே ஏற்பட்ட லாரி விபத்து ! ஒட்டுனர் ஓட்டம் ?

Posted by - October 8, 2018

அதிரையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற லாரி ஒன்று நசுவினி ஆறு அருகே விபத்துக்குள்ளாகி உள்ளது. இவ்வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனமாகும். இந்த விபத்தினால் அதிரையில் இருந்து தம்பிக்கோட்டை செல்லும் உயரழுத்த மின் கம்பி மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என விபரம் தெரியவில்லை, இந்த லாரியின் ஒட்டுனர் என்ன ஆனார் என்ற தகவலும் இது வரை கிடைக்கவில்லை. அதிரை காவல் சரகத்திற்க்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இவ்விபத்து குறித்த தகவலும் காவல் நிலையத்தில்

Read More

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் விண்வெளி கண்காட்சி ![படங்கள்]

Posted by - October 8, 2018

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC) SHAR நடத்துகின்றது. இந்த கண்காட்சியினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் எஸ்.டி.எஸ். செல்வம் தலைமை தாங்க, ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ பொதுமேலாளர் வி. கும்பகர்ணன் முன்னிலை வகிக்க, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை துறைத்தலைவர் டாக்டர்

Read More

மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் புதிய குளம் ஊராட்சி நிர்வாகத்தால் உருவாக்கம்…!

Posted by - October 8, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் சாலையின் பள்ளமான பகுதியில் குளம் போல காட்சி தருகிறது. இப்பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் போதுமான தெரு மின்விளக்குகளும் எரிவதில்லை. ECR சாலையில் இருந்து கடலை இணைக்கும் இச்சாலை சில மாதங்களுக்கு முன் தான் புதியதாக போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் காசிம் அப்பா

Read More

ரெட் அலர்டிற்கு உச்சு கொட்டிய மமக அரசமைப்புச் சட்ட மாநாடு!!

Posted by - October 8, 2018

மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று (07-10-2018) ஞியாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து தமுமுக, மமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் முதலாவது நிகழ்ச்சியாக சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக மாணவச் சமூகம் எழுகவே என்கிற தலைப்பில் கருத்தரங்கம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கிற்கு இக் கருத்தரங்கிற்கு S.நூர்தீன் தலைமை வகிக்க, தமிழ்நாடு முற்போக்கு

Read More

அதிரை பேரூராட்சியின் பார்வையில் படாத பள்ளத்தாக்கு !

Posted by - October 8, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட முத்தமாள் தெரு கிங் சூப்பர் மார்கெட் பின்புரம் உள்ள தார் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதி வாசிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கூறிய இடத்தில் இருந்து தேங்கியுள்ள நீரை அகற்றுவதுடன், முறையான வடிகால் அமைத்து இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் இல்லாததால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)