பட்டுக்கோட்டையில் மாணவர்கள் சாலை மறியல்..!!

Posted by - October 5, 2018

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையடிய போது போலீசார் அரசு இடம் என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காவல்துறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமாட்டின்றி பட்டுக்கோட்டைலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலைகளில் வாகனங்களை மறைத்து சாலை மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நீண்ட நேரமாக ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதில் பரபரப்பு நிலவியது. பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் ,அதன் பிறகு மாணவர்கள் இப்போராட்டத்தினை

Read More

மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கும் அவலம்..நடவடிக்கைக்கோரி மனுவளித்த தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர் !

Posted by - October 5, 2018

அதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. அதிரை பேரூராட்சியின் சார்பில் முறையான வடிகால் வசதி செய்யப்படாததே இம்மழைநீர் தேங்கி நிற்பதற்கு காரணம். கடற்கரைத்தெருவில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று கோரிக்கை மனு ஒன்றை

Read More

மழைக்கால நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் – முஸ்லீம் லீக் ஊடக பிரிவு கோரிக்கை !

Posted by - October 5, 2018

  அதிராம்பட்டினம் அக் 05;- தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் வருகின்ற 7ஆம் தேதி அன்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும், சிவப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதனை அடுத்து மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினத்தின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட ஊடக பிரிவின் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டன, அதில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)