அதிரை பைத்துல்மாலின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! [படங்கள்]

Posted by - October 2, 2018

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செப்டம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படங்கள் :

Read More

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த மமக நிர்வாகிகள் !

Posted by - October 2, 2018

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு வருகிற 7ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கும் வகையில் இன்று திமுக தலைவரை மமக நிர்வாகிகள் சந்தித்தனர். மமகவின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மமக நிர்வாகிகள், மாநாடு தொடர்பான அழைப்பிதலை வழங்கி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

Read More

ஏழைகளுக்கு எட்டாமல் போகிறதா விமான பயணம் ? இம்மாதம் முதல் கட்டண உயர்வு !

Posted by - October 2, 2018

இந்தியாவில் விமான கட்டணங்கள் இம்மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. எரிபொருள் விலையேற்றம், இதற்கு காரணமாக கூறப்படுகிறது. டெல்லியில் தற்போது ஒரு கிலோ விமான டர்பைன் எரிபொருள் (ATF), விலை ரூ.74,567 என்ற அளவில் உள்ளது. ஆனால் முன்பு இது ரூ.69,461 என்ற விலையில்தான் இருந்தது. திங்கள்கிழமையான நேற்று மட்டும் ஜெட் எரிபொருள் விலை 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் அதிகம் உயர்த்தப்பட்ட விமான எரிபொருள் விலை இதுதான். எனவே விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை

Read More

மரண அறிவிப்பு ஹாஜிமா மகபூப் அம்மாள்…

Posted by - October 2, 2018

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சே.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகளும், சே.அ அபுல் காசிம், மர்ஹூம் சே.அ யாகூப் ஹசன் ஆகியோரின் சகோதரியும், மு.செ.மு அப்துல் கபூர் அவர்களின் மனைவியும், நூருல் அமீன், ஹசன் மரைக்காயர் ஆகியோரின் தாயாரும், சே.அ சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மகபூப் அம்மாள் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்று (02-10-2018 ) இரவு

Read More

மிகக் குறைந்த விலையில் நிறைவான வீட்டு மனை : அதிரையில் ஓர் ஆச்சரியம்!!

Posted by - October 2, 2018

அதிரையில்  முதன் முதலாக அரசு அங்கிகாரம் பெற்ற வீட்டு மனைகள் தர்போது விற்பனையில். மனைகள் முழுவதும் 30 மற்றும் 24 அடி தார் சாலைகள் அமைந்துள்ளன, மனைகள் முலுவதும் அபிவிருத்தி செய்யபட்டு உடனே வீடு கட்டி குடி ஏறும் நிலையில்… அதுவும் மிக குறைந்த பட்ஐட்டில் ரூ. 1.50 லட்சத்தில்… முந்துங்கள் சில மனைகளே உள்ளன. மனைகளின் இருப்பம்சங்கள்:- 1. சுத்தமான காற்று , 2. தண்ணீர் வசதி 3. பாலங்கள் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான வசதி.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)