போதைக்கு அடிமையாகும் அதிரை இளைஞர்கள்… மீட்டெடுக்க நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்..![படங்கள்]

Posted by - September 28, 2018

அதிரையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து, அவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வேளையில் ஒரு சில சமூக விரோத விஷமிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர். இதனையடுத்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகள் ஆலோசனை கூட்டமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சம்சுல்

Read More

அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் !

Posted by - September 28, 2018

அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை(28.09.2018) மாலை அதிரை பேருந்து நிலையத்தில் இந்த கண்டன பொதுக்கக்கூட்டமானது நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

நிலநடுக்கம், சுனாமியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் இந்தோனேசியா !

Posted by - September 28, 2018

இந்தோனேசியாவை மீண்டும் ஒரு சுனாமி தாக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய மிகப் பெரிய ஆசியன் சுனாமி தாக்குதல் ஏற்படுத்திய வடுவை உலக மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை. இன்று தாக்கிய சுனாமியானது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் உயிரிழப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளது. பூமியின் மிகவும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக இந்தோனேசியா திகழ்கிறது. அதிக அளவில் நிலநடுக்கங்களையும், சிறிய அளவிலான சுனாமிகளையும் சந்திக்கும் பகுதி இது. பசிபிக் அக்னி வளையப்

Read More

மல்லிப்பட்டினம் ஊராட்சியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்….!

Posted by - September 28, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படும் பணி நடைபெற்று வருகிறது. மல்லிப்பட்டினம் இளைஞர்கள்,ஊராட்சி அலுவர் தெட்சினா மூர்த்தியிடம் மழைக்காலம் வரவிருப்பதால் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய்களில் உள்ள மண்,குப்பை,புதர் செடி ஆகியவற்றை அகற்றிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் இன்று போர்கால அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவு நீர் கால்வாய்களில் தங்கியுள்ள குப்பை,செடிகளை அகற்றி வருகின்றனர். மேலும் முறைகேடாக தண்ணீர் குழாய் இணைப்புகளை துண்டித்து வருவதாகவும் ஊராட்சி அலுவலர் நம்மிடம் கூறினார்.

Read More

மரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் அவர்கள்…!

Posted by - September 28, 2018

மர்ஹும் கு.சி.அ. அஹமது ஜலாலுத்தீன் மரைக்காயர் அவர்களின் மகளாறரும் K.S.A. அப்துல் ரஹ்மான் அவர்களின் ராத்தாவும் ஹாஜி S. முஹம்மது தமீம் அவர்களின் தாயாரும் M. ஜமால் முஹம்மது M. சேக் தாவூத் ,M.முஹம்மது இப்ராஹிம் இவர்களின் வாப்பிச்சாவுமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று காலை 12 மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள வீட்டில் வஃபாதாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி

Read More

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் எக்ஸ்னோரா அமைப்பு!!

Posted by - September 28, 2018

அதிரையில் நேற்றைய தினம் காதிர் முஹைதீன் கல்லூாரியல் புதியதாக எக்ஸ்னோரா என்கிற அமைப்பு துவங்கபட்டுள்ளது. இவ் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் A.முகமது முஹைதீன் தலைமை வகிக்க, கல்லூரிச் செயலாளர் S.J. அபுல்ஹசன் முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் K.செய்யது அகமது கபீர் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றார். இளைஞர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் S.P. மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள்

Read More

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் ![படங்கள்]

Posted by - September 28, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர்சேவை திட்டங்கள் செய்து வருகிறது. இதன் 10வது பகுதியாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இணைந்து இன்று (20.09.2018) காலை பேரூராட்சி மன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.அப்துல்காதர் தலைமையேற்று உரையாற்றினார். பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முஹம்மது சலீம், மரைக்கா இத்ரீஸ்அகமது மற்றும் சேக்தம்பி ஆகியோர்

Read More

அதிரை அரிமா சங்கத்திற்கு கண்கள் தானம் !

Posted by - September 28, 2018

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் சமூக ஆர்வலர் வ. விவேகானந்தன் அவர்களின் மாமனாரும், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சா.கி. பாலையன்(வயது-82) அவர்கள் இயற்கை எய்தினார். இந்நிலையில் இறந்த பாலையனின் கண்கள் அவரது குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் அதிரை அரிமா சங்கத்திற்கு வழங்கபட்டது. அவரின் கண்களை அதிரை அரிமா சங்க பொறுப்பாளர்கள் பேரா. செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல், சாரா அகமது, ஆறுமுகசாமி

Read More

அதிரை,மல்லிப்பட்டிணம் சுற்றுப்புறப் பகுதிகளை குளிர்வித்த மழை!!

Posted by - September 28, 2018

அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று அதிகாலையில் இடி,மின்னலுடன் மழை பெய்தது. கடந்த சிலநாட்களாக காலை நேரங்களில் இருந்தே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் இடி,மின்னலுடன் ஒரு மணிநேரம் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பரவலாகப் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்ய ஆரம்பித்த உடனே அதிரையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வினியோகம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)