பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் !

Posted by - September 27, 2018

பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது. முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று நிறைவு பெற்றது. வியாழக்கிழமையான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை SRM அணியினரும்

Read More

எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்…!

Posted by - September 27, 2018

எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம். கடந்த காலங்களில் தொடர்ந்து பாஜகவினர் பெண்களை மிகவும் வன்மமான முறையில் திட்டி வருகின்றனர்.எஸ்வி.சேகர் அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார்,அதேப் போல் எச்.ராஜா அறநிலையத் துறையில் பணிபுரிபவர்களின் குடும்ப பெண்களை தரக் குறைவாக விமர்சித்துள்ளார் இது குறித்து பல புகார்கள் கொடுக்கப் பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் இருந்து வருகிறார். சட்டத்தின்படி தண்டிக்கப்படும் வரை சமரசமில்லா போராட்டம் நடத்தப்படும்

Read More

நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடல்!!

Posted by - September 27, 2018

நாடு முழுவதும் ஆன் லைன் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் தரம் குறைந்த மற்றும் காலாவதியான போலி மருந்து விற்பனை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துகள், மருத்துவரின் பரிந்துரை அல்லது மருந்தகரின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது மருந்துகள் சட்ட விதியாக உள்ளது. ஆனால், ஆன் லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படும் போது இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டிய வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஆன்

Read More

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கம் ![படங்கள்]

Posted by - September 27, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அதன் 9வது நிகழ்வாக அதிரையை அடுத்த ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கலையரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கம் இன்று 27.09.2018 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் பேரா.கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். காதிர்முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமதுகபீர் பயிலரங்கின் பயிற்றுனராக சிறப்புரையாற்றினார். விழாவில் 300 க்கும் மேற்ப்பட்ட

Read More

காசோலை மோசடி வழக்கு : வாதாடி வென்ற SDPI வழக்கறிஞர் சஃபியா நிஜாம்!!

Posted by - September 27, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு மந்திக்கோன் விடுதி கிராமத்தை சேர்ந்த முருகையன் மனைவி நாடியம்மாள், சூரப்பள்ளத்தைச் சேர்ந்த மைதீன் கனி நாடியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில் ₹5 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டியதிருந்தது. இதனால் மைதீன் கனி ₹5 லட்சத்தை காசோலையாக நாடியம்மாளிடம் கொடுத்துள்ளார். இதன் பின்னர் மைதீன் கனி கொடுத்த அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது முறையாக பணம் இல்லாததால் வங்கியில் இருந்து காசோலை நாடியம்மாளிடமே திரும்ப

Read More

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் அவலத்திற்கு தீர்வு காண சமூக ஆர்வலர் கோரிக்கை!!

Posted by - September 27, 2018

பட்டுக்கோட்டை மட்டுமல்ல அதனைச் சுற்றி இருக்கிற, மணமேல்குடி , முத்துப்பேட்டை பேராவூரணி , ஒரத்தநாடு மன்னார்குடி என பல பகுதிகளிலிருந்து, கிராமப்புறங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள். வரக்கூடிய நோயாளிகளும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற நோயாளிகளை பார்க்க வருபவர்களும் தங்களுடைய இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைக்கு முகப்பில் கட்டண இருசக்கர வாகன நிறுத்தம் இருந்தும் தற்போது செயல்படாமல் இருக்கிறது. மருத்துவமனைக்கு முன்பு உள்ள சிறிய

Read More

அதிரை ரோட்டரி,NSS மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நடத்திய கால்நடை மருத்துவ முகாம்…!

Posted by - September 27, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை,ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர் அமைப்பு இனைந்து நடத்திய இலவச கால்நடைமருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜாமடம் அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் Dr.திரு.ஆ.இரவிச்சந்திரன்,(உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை பட்டுக்கோட்டை) Dr.திரு.தெய்வவிருதம் (அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் ) Dr.பார்த்த சாரதி (கால்நடை மருத்துவர் ஏனாதி) ஆகிய குழுவினரால் கால்நடைகளுக்கு சிறப்பான சிகிச்சை

Read More

அதிரை பேரூராட்சியின் வரி விதிப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்!!

Posted by - September 27, 2018

அதிரை பேரூராட்சி நிர்வாகம் வீடு, குடிநீர் மற்றும் கடைகளுக்கு பன் மடங்கு வரி விதிப்பை விதித்துள்ளது. இதனை கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகர செயலாளர் N.காளிதாஸ் தலைமை வகிக்க, துனை செயலாளர்கள் S.பன்னீர் செல்வம், M.L.A.ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன உரையை மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி MBA., BL., மாநில குழு உறுப்பினர் இரா.திருஞானம் உள்ளிட்ட 9 பேர்

Read More

அதிரையில் போதையற்ற சமூகத்தை உருவாக்க அணி திரள்வோம்….!

Posted by - September 27, 2018

  பல்வேறுபட்ட போதை மற்றும் தீய பழக்கங்களில் சிக்கி சீரழியும் சமூகம் காக்க விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் இடம் :அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜுமுஆப்பள்ளி நாள்: 28.09.2018 வெள்ளி நேரம்: அஸர் தொழுகை முதல் அனைத்து மஹல்லா தலைவர்கள், நிர்வாகிகள், பொருப்புதாரிகள், பெற்றோர்கள் (ஆண்கள்), இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, நம் வீட்டிற்கும் நாட்டிற்குக்கும் நல்ல தலைமுறை காண ஆலோசனை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)