மோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் புதிய இணையதளம் !

Posted by - September 26, 2018

ரஃபேல் விவகாரத்தில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே வாக்குமூலத்தால் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் “இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில்தான் ரஃபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸுக்கு வழங்கினோம்” எனக்கூற, அது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ரிலையன்ஸ் – டசால்ட் ஒப்பந்தம் குறித்து மோடி அரசை விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுக் காலத்தில்

Read More

மரண அறிவிப்பு:- தட்டாரத் தெருவைச் சேர்ந்த ஹாஜி S.M.S. சாகுல் ஹமீது..!!

Posted by - September 26, 2018

அதிராம்பட்டினம், தட்டாரத் தெருவைச் சார்ந்த மர்ஹும் S.M.S.அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் M.அப்துல் பாரி, S.M.S.அப்துல் பரக்கத், S.ஜமால் முஹம்மது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி S.M.S.சாகுல் ஹமீது அவர்கள் இன்று(26/09/2018) புதன்கிழமை மாலை 04.30 மணியளவில் கிட்டங்கித் தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள். இனாலில்லாஹி வா இன்னாலிலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நாளை (27/09/2018) வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி !(படங்கள்)

Posted by - September 26, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவைத் திட்டங்கள் செய்து வருகிறது. அதன் 8வது நாள் திட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பார்வைக்கோர் பயணம் கண்தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இன்று 26.09.2018 புதன்கிழமை பகல் 2 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி அதிரை பேருந்து நிலையம் வரை சென்று நிறைவு

Read More

வடிகால் வசதி செய்து தரக்கோரி அதிரை பேரூராட்சியில் ரோட்டரி சங்கம் மனு!!

Posted by - September 26, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 26/09/2018 புதன்கிழமை அதிரை பேரூராட்சியில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசனிடம் அளித்த அக்கோரிக்கை மனுவில், அதிரை வார்டு எண் 3ல் அமைந்துள்ள A.J.நகரில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனை சரிசெய்து சாக்கடை வாய்க்கால்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள்

Read More

மக்களே ! இனி வங்கி சேவைக்கு ஆதார் அவசியமில்லை..!

Posted by - September 26, 2018

அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இதில் 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பளித்துள்ளனர். மூன்று பேரும் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். இந்த தீர்ப்பின்படி அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயமாகிறது. ஆனால் வங்கி சேவைகளுக்கு தற்போது ஆதார் எண் அவசியம்

Read More

1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. பாஜக மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு !

Posted by - September 26, 2018

ரபேல் ஒப்பந்தம் மூலமாக பாஜக அரசு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. இதில் யார் எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள், எவ்வளவு பணம் கைமாறி இருக்கிறது என்றும் தொடர்ந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு

Read More

மரண அறிவிப்பு ~ KM முகமது மைதீன்

Posted by - September 26, 2018

மர்ஹூம் காதர் முஹைதீன் அவர்களின் மகனும், இம்தாத் , ஆதில், ஆகிப் அஹமது இவர்களின் தகப்பானாரும், K..M ,அன்சாரி அவர்களின் சகோரரும், ஜனாப் ASM அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், நெ.மு புஹாரி அவர்களின் மைத்துனரும் K.M முஹம்மது முஹைதீன் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜானாசா மஸ்ஜித் மாஃமூர் பள்ளியில் அஸர் தொழுகைக்குபின் (ஜனாசா தொழுகை) ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக தூஆ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)