அதிரை அருகே அரசை நாடி பயன்ற்று,பொதுமக்கள் இணைந்து களப்பணி….!

Posted by - September 23, 2018

அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்தத மின் மோட்டார்களை சரிசெய்து மாணவ “மாணவியர்களுக்கு குடிநீர் வழங்கிய கிராமவாசிகள் வாட்ஸ் அப் மூலமாக களமிரங்கிய நடுவிக்காடு இளைஞர்கள் நடுவை நேரலை என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் நடுவிக்காடு இளைஞர்கள் முதல் வெளி நாடு வாழும் துபை ” சவுதி அரபியா ” குவைத் “கத்தார் ” பஹ்ரைன் ” மலேசியா ” சிங்கப்பூர் என நடுவிக்காடு இளைஞர்கள் நடுவை நேரலை வாட்ஸ்

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கும் நாள் இன்று !

Posted by - September 23, 2018

அதிராம்பட்டினம் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்காளர்கள் சரிபார்ப்பு முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது என்றும், இதில்.பெயர் விடுபட்டு இருந்தாலோ புகைப்பட மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு அதற்கான படிவத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என முன்னாள் 14வார்டு கவுன்சிலர் தெரிவித்துள்ளார். அதேபோல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை இம்முகாம் மூலம் சரி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். உங்களது வாக்காளர் அட்டை தற்பொழுது நடைமுறையில் உள்ளதா என்று வீட்டிலேயே இருந்தபடி தெரிந்துகொள்வதற்கு எளிய வசதிகள் செய்துள்ளார்கள். உங்களது VOTER

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெரு ஹாஜிமா அகமது கனி அம்மாள்..!!

Posted by - September 23, 2018

அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீடு வி.கே.எம் குடும்பத்தைச் சேர்ந்த – மர்ஹூம் அஸனா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் வி.கே.எம் நெய்னா முகமது அவர்களின் மனைவியும், ஹாஜி ஹாஜா அலாவுதீன், அப்துல் வாஹீது ஆகியோரின் மாமியாரும், வி.கே.எம் மஸ்தான் கனி, வி.கே.எம் சாகுல் ஹமீது, வி.கே.எம் முகமது ஹனீபா, வி.கே.எம் பகுருதீன், வி.கே.எம் ஆரீப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா அகமது கனி அம்மாள்-வயது 85 அவர்கள் இன்று(23/09/2018) காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி

Read More

அதிரையில் நாளையுடன் நிறைவடைகிறது புஹாரி ஷரீஃப்!!

Posted by - September 23, 2018

அதிரையில் ஒரு காலத்தில் கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து அதிரையர்கள் விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஹஜ்ரத் ஷைகுனா ஆலிம் அவர்களால் 1942 ம் ஆண்டு புஹாரி ஷரீஃப் துவங்கப்பட்டது. அன்று துவங்கிய இந்த புஹாரி ஷரீஃப் இன்று 76 ம் ஆண்டை பூர்த்தி அடைந்திருப்பது மட்டுமின்றி, காலரா

Read More

மரண அறிவிப்பு! முகமது மன்சூர்!!

Posted by - September 23, 2018

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எ.நாகூர் பிச்சை அவர்களின் மகனும்,அப்துல் காதர் அவர்களுடைய மச்சானும்,ஜாஹிர் ஹிசைன்,அப்துல் காதர் இவர்களுடைய தம்பியுமாகிய மல்லியப்பு என்கிற முகமது மன்சூர் அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜீம்மா பள்ளி மையவாடியில் நல்வடக்கம் செய்யப்படும்..

Read More

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அதிரடி கைது ! எச்.ராஜாவும் கைது செய்யப்படுவாரா ?

Posted by - September 23, 2018

கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அத்துடன் காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியிருந்தார். முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து கூட்டுசதி, வன்முறையை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)