மல்லிப்பட்டினத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்….!

Posted by - September 22, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் இன்று (22.9.2018) நடைபெற்றது. மல்லிப்பட்டினம் ஊராட்சி மனோராவில் பேராவூரணி துணை PDO தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More

அதிரையில் லயன்ஸ்,CBD மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சாலை விழிப்புணர்வு பிரச்சாரம்..!

Posted by - September 22, 2018

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறை, கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (22/09/2018) இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பேரா.எம்.ஏ . அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். காவல் துறை சார்பு ஆய்வாளர் ராஜேஷ், கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் நகர செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரம் சாலை பாதுகாப்பு

Read More

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!

Posted by - September 22, 2018

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி முக்கிய முடிவுகள் மேற்கொள்ளவும், மேலும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவ தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை ஏற்றுமதி விலைக்கே வழங்கிடக் கோரியும், இலங்கை அரசின் தற்போதைய கடுமையான சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இதனை

Read More

அதிரை மமக இளைஞர் அணி செயலாளராக இம்ரான் தேர்வு!!

Posted by - September 22, 2018

திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி நடைபெற இருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் அதிரை நகர மமக இளைஞர் அணி செயலாளராக இம்ரான் ஏகமனதாக செய்யப்பட்டார்.

Read More

வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா…?

Posted by - September 22, 2018

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)