முத்தலாக் அவசர சட்டம்..!! மத்திய அரசுக்கு மஜக கண்டனம்..!!

Posted by - September 20, 2018

  நாட்டின் ஜீவாதார பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் போது, அவற்றிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக முத்தலாக் அவசர தடை சட்டத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது கண்டிக்கதக்க செயலாகும். இதற்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் அளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை இச் சட்டம் சந்தித்தது. மற்றும் மாநிலங்கள் அவையில் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில், இதை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.

Read More

நடுவிக்காடு ஊராட்சி பள்ளியில் தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள்….!

Posted by - September 20, 2018

அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் இல்லா அவலம். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டது.. நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கள்ளியில் 72 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் வழங்க கோரி கோரிக்கை விடுத்தோம் இதுவரை குடிநீர் தேக்கதொட்டி பழுது பார்த்து

Read More

புதிய பாதை ரிப்போர்ட்டர் கைது : ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கடும் கண்டனம்.!!

Posted by - September 20, 2018

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் புதிய பாதை இதழ் பத்திரிக்கையாளர் கைது செய்யப்படுள்ளார். சம்பவத்தன்று செங்கோட்டை கலவரத்தில் செய்தி சேகரிக்க சென்ற புதிய பாதை இதழின் நெல்லை மாவட்ட ரிப்போர்ட்டர் செய்யத் முகமதுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஊடக சுதந்திரத்தை பறிக்கும் காவல்துறைக்கு ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் கைது செய்யப்பட்ட செய்தியாளரை எந்தவித நிபந்தனையும் இன்றி வழக்குகளை திரும்ப பெற்று விடுவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

Read More

அதிரையில் பைக் திருட முயற்சிக்கும் திருடன் : சிசிடிவி காட்சியின் ஒர் செய்தித் தொகுப்பு!!

Posted by - September 20, 2018

அதிரையில் அண்மைக் காலமாக பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் அதிரையர் உட்பட 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாள் மீண்டுமொரு பைக் திருட்டு முயற்ச்சி அதிரை வண்டிப்பேட்டை – மதுக்கூர் சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது. சாலையோரம் உள்ள ஒரு கடை சிசிடிவி டிவியில் பைக் திருட முயலும் திருடனின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)