>>Breaking News<< அதிரையில் காலியானது 3வது ததஜ கிளை!!

Posted by - September 19, 2018

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3 கிளைகளாக செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாகவே ததஜவில் பல்வேறு குழப்பங்களும், நிர்வாக அதிரடி மாற்றங்களும் நிகழ்ந்து வந்தன. இதனையடுத்து நேற்று முன் தினம் அதிரை நகர ததஜ 3வது கிளையில் இருந்து ஓர் அறிக்கை வெளியானது. அதில் பிறை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ததஜ தலைமை முறையற்று நடந்ததாகவும், பொருளாதார குற்றச்சாட்டாலும் அதிரை நகர ததஜ 3வது கிளை தற்காலிகமாக நிறித்தப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து

Read More

மரண அறிவிப்பு:- புதுத்தெருவை சேர்ந்த கமு.அப்துல் சமது..!!

Posted by - September 19, 2018

அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறம் பகுதியை சேர்ந்த மர்ஹும் கமு ஹலீம் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மகனும் ஹாஜி முஹம்மது தமீம், கமு அப்துல் பதக்கத்,மர்ஹும் கமு முஹம்மது இபுறாஹிம், மர்ஹும் கமு ஹாஜி உதுமான்,கமு பஷீர் அஹமது இவர்களின் சகோதரரும், சென்னை ஃப்ளை இந்தியா ட்ராவல்ஸ் கமு அஸ்ரப் அவர்களின் தகப்பனாருமாகிய கமு ஹாஜி அப்துல் சமது -வயது 78 அவர்கள் AJ பள்ளி அருகில் உள்ள தனது வீட்டில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ

Read More

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்போலோ மருத்துவமனை பரபரப்பு தகவல்.!!

Posted by - September 19, 2018

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

Read More

முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 3 திருத்தங்கள்..!!

Posted by - September 19, 2018

முத்தலாக் அவசர தடுப்பு சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். ‘முத்தலாக்’ முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா’ மக்களவையில்

Read More

புதுச்சேரி மெடிக்கல் கல்லூரியில் அதிரை மாணவருக்கு விருது!!

Posted by - September 19, 2018

நேற்று முன்தினம் (17-09-2018) திங்கள்கிழமை புதுச்சேரியில் ஸ்ரீ மனக்குல விநாயகர் மெடிக்கல் கல்லூரியில் ஷயோனரா (Sayonara) எனும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் புகைப்பட கலைஞர், ஸ்போர்ட்ஸ், ஃபேஷன் போன்றவைகளில் திறமைகளை வெளிக் கொனர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்றனர். அதில் மிஸ்டர் ஃபேஷன் ஃப்ரீக் (Mr.Fashion Freak) எனும் போட்டியில் அதிரையை சேர்ந்த S.அஹமத் நவீத் முதலிடம் வென்று, விருது பெற்றுள்ளார். அதிரை காதிர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)