வாகனதிருட்டு வழக்கில் அதிரை இளைஞர் கைது !

Posted by - September 18, 2018

திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை போலிசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பைக்குகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடைபெறுவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. ஆனால் இரு சக்கர வாகனத்தை திருடுபவர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காதநிலையில், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது

Read More

திமுகவின் முதன்மை செயலாளர் ஆனார் டி.ஆர். பாலு : மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு!!

Posted by - September 18, 2018

திமுக முதன்மைச் செயலராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பதவியேற்றதை அடுத்து முதன்மை செயலாளர் பதவி காலியானது. பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கட்சியின் புதிய முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முதன்மை செயலாளராக பதவியேற்ற பின் முதன் முறையாக சொந்த ஊரான மன்னார்குடிக்கு வருகை தந்தார் டி.ஆர்.பாலு. மன்னார்குடி வந்த அவருக்கு உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Read More

அதிரையை சுற்றியுள்ள ஊர்களுக்கு நாளை மின் தடை!!

Posted by - September 18, 2018

ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அவ்வகையில் நாளை (19-09-2018) புதன்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மதுக்கூர், அதிரை, முத்துப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)