அதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா? : ஓர் Exclusive பேட்டி!! (வீடியோ)

Posted by - September 17, 2018

அதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3வது கிளைக்கு, தலைமையின் மேல் ஏற்பட்ட அதிருப்தியினால் தற்காலிகமாக ததஜ தலைமையின் அங்கத்தை விட்டும் தனியாக செயல்படப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு ததஜ 3வது கிளை கிளை நிர்வாகிகள் அளித்த பேட்டி இதோ..

Read More

மரண அறிவிப்பு:- புதுத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் ..!!

Posted by - September 17, 2018

அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.பி.எம் ஜமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், தாஜுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், முகமது சேக்காதி, தமிமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் மச்சானும், நூர்லாட்ஜ்’ என்.எம் செய்யது முகமது அவர்களின் சகலையும், ஹாஜா சகாபுதீன், ஜஸீம் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன் – வயது 48 அவர்கள் இன்று (17/09/2018) மஃப்ரூர் பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா

Read More

அதிரை குளங்களுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் அணி திரண்ட அதிரையர்கள் !

Posted by - September 17, 2018

அதிரையில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் நிரப்ப வலியுறுத்தி அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் இருந்து வேன் மூலம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்துக்கொண்டு இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியரும் விரைவில் நேரில் ஆய்வு செய்வதாக உறுதி அளித்துள்ளார். படங்கள் :

Read More

அதிரையில் கலைகிறதா ததஜ கிளை??

Posted by - September 17, 2018

அதிரை நகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மொத்தம் 3 கிளைகளாக செயல்பட்டு வருகிறது. முன்னால் மாநில தலைவர்களான பிஜே மற்றும் அல்தாஃபி ஜமாஅத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிரை நகர ததஜ கிளை 3 ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிரை ததஜ கிளை 3 தற்காலிகமாக தாவா பணிகள் போன்றவற்றை நிறுத்தி வைப்பதாகவும், பிறை பார்க்கும் விஷயத்தில் மாறுபட்ட கருத்தைக் கூறி மார்க்க விஷயத்தில் ததஜ தலைமை கேலி செய்கிறது என இந்த அறிக்கையில்

Read More

முத்துப்பேட்டை தமுமுக மற்றும் மமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று மனு !

Posted by - September 17, 2018

திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் முத்துப்பேட்டை ஆய்வாளர் ஆகியோரிடம் மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் தீன் முகம்மது தலைமையில் நேரில் சென்று முத்துப்பேட்டையில் நடக்க இருக்கும் விநாயகர் ஊர்வலம் சம்மந்தமாக தமுமுக மற்றும் மமக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மமக நகர செயலாளர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் NMM சீமான், தமுமுக ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, தமுமுக பொருளாளர் நபீல் மற்றும்

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59வது மாதாந்திர கூட்டம்…!

Posted by - September 17, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59 வது மாதாந்திர கூட்டம் செப் 14 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது. கிராஅத் ஓதி அப்துல் ஹமீது இக்பால் துவக்கி வைத்தார்.ரியாத் கிளை தலைவர் S.சரபுதீன் முன்னிலை வகித்தார் துணை தலைவர் அகமது அஸ்ரப் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் N. அபூபக்கர் சிறப்புரையாற்றினார். இணைச் செயலாளர் M. அப்துல் மாலிக் அறிக்கை வாசித்தார் . நன்றியுரை A.சாதிக் அகமது ( இணை தலைவர் ) கீழ்க்காணும் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 1.

Read More

எச். ராஜா எங்கே?.. தனிப்படை அமைத்து வலை வீசி தேடுகிறது போலீஸ்,!

Posted by - September 17, 2018

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார். இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. எச்.ராஜாவை கைது செய்ய

Read More

தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் என்ன பயன்…?

Posted by - September 17, 2018

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)