கட்டுமாவடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் ~ மாநில தலைவர் பங்கேற்பு !

Posted by - September 16, 2018

எஸ்டிபிஐ கட்சி நடத்தும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் எழுச்சி மாநாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் நடைபெற்றது. கட்டுமாவடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16/09/2018) காலை நடைபெற்ற புதுக்கோட்டை கிழக்கு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் நகர கிளையின் சார்பில் PFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் , நகரத் தலைவர்

Read More

எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்குமா உயர்நீதிமன்றம் ?

Posted by - September 16, 2018

தற்போது இந்தியா முழுக்க பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடந்து முடிவதே வழக்கம். ஆனால் இந்த முறை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சில இடங்களில் இந்து முன்னணியினர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜக அனுமதி கேட்டு இருக்கிறது. மேடை அமைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Read More

கட்டுமாவடியில் வெயிலுக்குப் பின் மழை….!

Posted by - September 16, 2018

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கடந்த சிலதினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கட்டுமாவடி பகுதி சற்று குளிர்ச்சியாக காணப்படுகிறது.

Read More

புத்தம் புது காலையில், ஈசிஆர் சாலை நாயகன் உடற்பயிற்சி!!

Posted by - September 16, 2018

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், நம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறையவே ஏற்படுகின்றன. அதிகாலையில் நாம் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு தரும் ஓர் உன்னத புத்துணர்ச்சி என்பதை மறந்து தேவையற்ற செயல்களில் அதிகாலை பொழுதினை கழித்து வருகிறோம். ஆனால் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஃபஹத் எனும் இளைஞர் இரண்டு வருடங்களுக்கு மேலாக கிழக்கு சாலையில் (ECR) ராஜாமடத்திலிருந்து அதிரை ரயில்வே கேட் வரையிலும் தினமும்

Read More

மமகவின் அரசியலமைப்பு சட்ட மாநாடு : அதிரை கிளையில் ஆலோசனை கூட்டம்!!

Posted by - September 16, 2018

அக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு சம்மந்தமாக அதிரை நகர கிளை மமக, தமுமுக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று (15-9-2018) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துவங்கியது. பின்னர் நகர அலுவலகத்தில் மமக செயலாளர் இத்ரீஸ் அகமது மற்றும் தமுமுக தலைவர் கல்லுக்கொல்லை சாகுல் ஹமீது, தமுமுக செயலாளர் கமாலுதீன் , மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் O.M.செய்யது முஹம்மது புஹாரி

Read More

அதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி!!

Posted by - September 16, 2018

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் (விநாயகர் சிலைகள்) ஒவ்வொன்றாக எடுத்து வரபட்டு அதிரையில் உள்ள வண்டிப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 39 விநாயகர் சிலைகள் சங்கமித்தது. இதனைத் தொடர்ந்து இவ் ஊர்வலம் அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து முக்கிய

Read More

புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…?

Posted by - September 16, 2018

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர். கல்லீரலை சுத்தம் செய்யும். நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை

Read More

பிலிப்பைன்ஸை தாக்கிய ’மங்குட் புயல்’ 12 பேர் உயிரிழப்பு..!!

Posted by - September 16, 2018

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் நேற்று(15/09/2018) கடுமையாக தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது. வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் உடைந்தது. மின்சாரம் தடைபட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மங்குட் புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மின் கம்பங்கள் சாலையில் விழுந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)