கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!!

Posted by - September 15, 2018

கோவா முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62 ) கணைய அழற்சி நோயால் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த 7–ந் தேதி கோவா திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் இருந்து கொண்டு அரசு பணிகளை கவனித்து வந்தார். கடந்த வியாழக்கிழமையன்று, திடீரென அவரது உடல் நிலை பாதித்ததால் கோவா

Read More

அதிரை நகர ம.ம.க கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு..!!

Posted by - September 15, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் நகர ம.ம.க கிழக்கு மண்டல இளைஞர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை(16/09/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் சேது ரோட்டில் அமைந்துள்ள சாரா மஹாலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமையாக இளைஞர் அணி மாநில செயலாளர் சகோ.புழல் ஷேக் முஹம்மது அலி அவர்களும், சிறப்புரையாக மாநில துனை பொது செயலாளர் சகோ.தாம்பரம் யாகூப் அவர்களும், முன்னிலையாக இளைஞர் அணி மாநில துனை செயளாலர் மதுக்கூர் பவாஸ்

Read More

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வுதான் ; ஆனால் மதிப்பெண் கணக்கிடப்படாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

Posted by - September 15, 2018

2019-ம் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் என இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த முறையில் இப்போது முக்கிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டுவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் , 2019-ம் ஆண்டு முதல்

Read More

மரண அறிவிப்பு:- தரகர் தெருவை சேர்ந்த K.M. முஹம்மது அர்சத்..!

Posted by - September 15, 2018

அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களின் மருமகனும், கே.எம் பரகத் அலி, கே.எம் ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மன்னார்குடி அனுப் அகமது அவர்களின் மாமனாரும், இன்ஜினியர் முகமது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய சாரா மினி பஸ் உரிமையாளர் முகமது அர்ஷத் – வயது 52 அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

மரண அறிவிப்பு:- காலியார் தெருவை சேர்ந்த அகமது முகைதீன்..!!

Posted by - September 15, 2018

அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், ‘பச்சை தம்பி’ என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மைத்துனரும், ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஜபருல்லா அவர்களின் மச்சானும், அன்வர் அலி, அஜ்மல், சேக் நசுருதீன், சமீர் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய அகமது முகைதீன் – வயது 67 அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை

Read More

அதிரையில் பதற்றத்தை உருவாக்க இந்து முன்னணி முயற்சி …..!

Posted by - September 15, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லைனில் விநாயகர் சிலையை கொண்டு வந்து சலசலப்பை உருவாக்க இந்து முன்னணி அமைப்பினர் முயற்சி. விநாநகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்றம் பலவித கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் VKM ஸ்டோர் வழியாக இதுவரை இல்லாத வகையில் புதியதாக காவல்துறையின் அனுமதியின்றி 30க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தை சர்ச்சையான கோஷங்களுடன் இந்து முன்னணி அமைப்பினர் சிலையை எடுத்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தகவலையறிந்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து கடுமையான எதிர்ப்புகளை

Read More

அதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….!

Posted by - September 15, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு. அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை மற்றும் திருப்பூண்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதை கண்டும் அதிரையில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக உறவு பாராட்டி வாழும் அதிரையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் நிகழாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் தக்க

Read More

ரோட்டரி சங்கம் நடத்திய நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி..!!(முழு விவரம்)

Posted by - September 15, 2018

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று (14/09/2018) வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் அதிரை ரிச்வே கார்டன் மஹாலில் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று டாக்டர்.S.ராதா கிருஸ்ணண் அவர்களின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறந்த ஆசிரியர்களுக்கான NATION BUILDER (தேச கட்டமைப்பாளர் விருது) வழங்கும் நிகழ்ச்சி அதிரை ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தில் உள்ள 5 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடு

Read More

மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி..!!

Posted by - September 15, 2018

துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும். வாய்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளிக்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகும் அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)