உள்ளாட்சித் துறையில் மிகப்பெரிய ஊழல்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு !

Posted by - September 13, 2018

அமைச்சர் எஸ்.பி வேலுமணி , தன் உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கி பெரும் ஊழல் செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களையும் அந்த இயக்கம் நேற்று வெளியிட்டது. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்திருப்பதாகவும் அதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்துவதாகவும் முன்னதாக அறபோர் இயக்கம் கூறியிருந்தது. அதன்படி நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய

Read More

அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா !

Posted by - September 13, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான நெசன் பில்டர் அவார்டு (NATION BUILDER AWARD) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை (14/09/18) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ரிச்வே கார்டன் மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிரை ரோட்டரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Read More

பட்டுக்கோடையில் முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 90வது பிறந்த நாள் விழா ….!

Posted by - September 13, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை. பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை அருகே கோசி.மணியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் கா.அண்ணாதுரை EX.MLA,முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் அப்துல் சமது,பட்டுக்கோட்டை நகர கழக பொறுப்பாளர் SRN. செந்தில் குமார்,கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பார்த்திபன்,மேற்கு ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலு

Read More

அஜீரணக்கோளாறு சரியாக சில இயற்கை வைத்தியங்கள்….!

Posted by - September 13, 2018

அஜீரணம் குணமாக வேறு எந்த ஒரு பொருளையும் தேடி போக தேவையில்லை. வீட்டில் கண்டிப்பாய் இருக்கக்கூடிய மஞ்சள்தூள் கொண்டே குணபடுத்தக் கூடிய எளிமையான ஒரு மருத்துவம் இது. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும். இஞ்சியை தோல் நீக்கி தட்டி(அரைத்து) சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)