அதிரை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நாற்காலி : போராடி பெற்ற சங்கம்!!

Posted by - September 12, 2018

ஏரிபுரக்கரையை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சக்கர நாற்காலி , தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முயற்சி எடுத்து பெற்று கொடுத்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ஃபஹாத் முகமது , சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜலீல் , எரிப்புறக்கரை கிளை தலைவர் முருகன் , செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் அந்த சக்கர நாற்காலியை வழங்கினர்.

Read More

8 வழி சாலை திட்டம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Posted by - September 12, 2018

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்ற மோசமான நடவடிக்கையில் ஈடுப்பட்டால், அந்த சாலை திட்டத்திற்கே மொத்தமாக தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது. பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள் , பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சேலம் , தருமபுரி ,

Read More

அதிரையில் ராஹத் பேருந்து அலுவலகம் இடமாற்றம்!!

Posted by - September 12, 2018

அதிரை நடுத்தெருவில் இயங்கி வந்த ராஹத் பேருந்து அலுவலகம் இன்று முதல் ஸ்டார் வாட்டர் சர்வீஸ் பஜாஜ் ஷோரூம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நாகர்கோவில், குளச்சல், கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு பகல் / இரவு நேரத்தில் சென்றுவர இந்த DS Tours & Travels என்கிற அலுவலகத்தில் டிக்கெட் புக் செய்யலாம். மேலும் தொடர்புக்கு: 9788 213141

Read More

SDPI மாநில தலைவருடன் ஓர் நேர்காணல்!! (வீடியோ)

Posted by - September 12, 2018

மல்லிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் VMS.நெல்லை முபாரக் அவர்களுடன் நமது அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய நேர்காணல்..

Read More

இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா….?

Posted by - September 12, 2018

ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது நோய்க்கான உண்டாகும். தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும். நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)