அதிரையில் இன்னைக்கோ நாளைக்கோ என்று காத்திருக்கும் மின்கம்பங்கள்…..!

Posted by - September 11, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை மற்றும் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து, எலும்புக்கூடு போல கீழே விழும் அபாயம் உள்ளது.அந்த பகுதிகளில் குடியிருப்புகள் மக்கள் நடமாடும் பகுதிகளாகவும் இருக்கிறது. இதுசம்மந்தமாக அதிரை,பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மின்சார அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்காயர் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இன்றி தொடர்கிறது.ஏதும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை மின்சார வாரியம் சரிசெய்து விட வேண்டும் என்பது அப்பகுதி

Read More

புதுவை 100 அடி சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு !!

Posted by - September 11, 2018

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது, “புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்டப்படவுள்ளது. இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கருணாநிதி பெயர் வைக்கப்படவுள்ளது, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கையும் அமைக்கப்படவுள்ளது” என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, புதுச்சேரியின்

Read More

பட்டுக்கோட்டையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம், மஜக பங்கேற்பு….!

Posted by - September 11, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு. நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று செப்டம்பர் 10ல் தேசம் முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு கொடுத்திருந்தது.அதனடிப்படையில் பல மாநில கட்சிகள் ஆதரவு அளித்தன.இந்த முழுஅடைப்பில் மஜகவும் ஆதரவு அளித்தது. பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்

Read More

பாசிச சங்பரிவாரங்களை வீழ்த்துவோம், எஸ்டிபிஐ மாநில தலைவர் மல்லிப்பட்டினத்தில் எழுச்சியுரை….!

Posted by - September 11, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (செப் 10) மாலை 7 மணியளவில் ஜூம்ஆ பள்ளி எதிரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் K.சேக் ஜலால் தலைமை தாங்கி அவர் கூறியதாவது, SDPI கட்சி மல்லிப்பட்டினம் உள்ளாட்சி தேர்தலில் ஐந்து இடத்தில் வெற்றி பெற்றதையும்,நாங்கள் எந்த லாபமுமின்றி சேவையாற்றினோம் என்றும் மகிழ்ந்தார். பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் பேசும்போது,தேசத்தில்

Read More

உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன….?

Posted by - September 11, 2018

நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். அவ்வாறு சேர்ப்பதானால் நாம் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், அவை உடல் எடை குறையவிடாமல் தடுக்கும். பால் பொருட்களை எடையைக் குறைக்கும் சமயத்தில் எடுத்து கொண்டால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும். உணவில் சிறிது சர்க்கரையை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)