மல்லிப்பட்டினம் SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் (நேரலை)

Posted by - September 10, 2018

திருச்சியில் அக்டோபர் 21 ம் தேதி நடைபெற இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதன் நேரலை ஒளிபரப்பு

Read More

மரண அறிவிப்பு : ஜாஹிர் உசேன் அவர்கள் !

Posted by - September 10, 2018

மரண அறிவிப்பு : கீழத்தெரு புதுக்குடி நெசவுக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மொங்கான் மாமா என்கிற ஓடாவி நெய்னா மூஸா அவர்களின் பேரனும் , பெரிய கடைத்தெரு தீன் ஹோட்டல் மெய்னச்சா என்கிற முஹம்மது சேக்காதீ அவர்களின் மகனும் , முஹம்மது யூசுப் அவர்களின் மருமகனும் , அப்துல் முனாஃப் , உமர் கத்தாப் , இபுராஹிம்சா , ஜாபர் , ஷேக் , தவ்பீக் ஆகியோரின் சகோதரரும் , முஹம்மது அனஸ் , மெக்கானிக் முஹம்மது அவர்களின்

Read More

திமிறிய “புல்லட்” பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்.. பெரியகுளத்தில் பரபரப்பு !

Posted by - September 10, 2018

பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு போலீஸ் தரப்பில் புல்லட் நாகராஜன் என்று பெயர் தரப்பட்டுள்ளது. காரணம், இவர் புல்லட்டில் பயணித்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர் என்பதால். சமீபத்தில் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலமாக பெண் எஸ்பி ஊர்மிளா, இன்ஸ்பெக்டர் மதனகலா, தேனி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் புல்லட். இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பெரியகுளத்தில் உள்ள சர்ச்சுக்கு

Read More

பாரத் பந்த் : அதிரையும் வெறிச்சோடியது!!

Posted by - September 10, 2018

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பாரத் பந்த் எனும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பிற்கு பலதரப்பட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். இம் முழு அடைப்பிற்கு அதிரை நகரில் உள்ள பெரும்பாலன வணிக நிறுவனங்கள், சிறு தொழில் முனைவோர் என அனைவரும் ஆதரவு அளித்து கடைகளை அடைத்திருக்கின்றனர். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் அதிரை பேரூந்து நிலையம் ஆட்டோ, கால் டாக்ஸி

Read More

பாரத் பந்த் எதிரொலி மல்லிப்பட்டினத்தில் முழு அடைப்பு…..!

Posted by - September 10, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம். பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து தேசம் முழுவதும் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அரசியல் கட்சிகள்,அமைப்புகள்,வணிகர் சங்கங்கள்,ஆட்டோ சங்கங்கள் என பல தரப்பிலிருந்தும் ஆதரவு அளித்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து மல்லிப்பட்டினத்தில் முழு அடைப்பிற்கு அனைத்து கட்சிகள் மற்றும் மீனவ சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது.இந்நிலையில் மல்லிப்பட்டினம் கடைவீதிகள்,ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள கடைகள் அடைத்து முழு ஆதரவையும்,மத்திய அரசிற்கு

Read More

முழு அடைப்பிற்கு மத்தியிலும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

Posted by - September 10, 2018

இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல் , டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல் , டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டே உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் குறையவில்லை. ஒரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல்

Read More

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீக்கும் ஆடாதோடை…!

Posted by - September 10, 2018

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை

Read More

பந்த் எதிரொலி : அதிரையில் இன்று ஆட்டோக்கள் ஸ்ட்ரைக்!!

Posted by - September 10, 2018

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் எனும் பெயரில் முழு கடையடைப்பு நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்பிற்க்கு அதிரை நகர ஆட்டோ ஓட்டுனர் சங்கமும் முழு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது என்று அதிரை ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதை போன்று அதிரையை அடுத்துள்ள மல்லிப்பட்டினத்திலும் ஆட்டோக்கள் இயங்காது என்று ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)