7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.. அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரை !

Posted by - September 9, 2018

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 2 மணி நேரமாக கூட்டம் நடந்தது. இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில்

Read More

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

Posted by - September 9, 2018

கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் இதற்கு செவி மடுக்காமல் இருந்து வருகிறது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை

Read More

மத்திய அரசை கண்டித்து நாடு முழுதும் நாளை பந்த் !!

Posted by - September 9, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு மக்களும் ஆதரவு

Read More

உதயமானது ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்!!

Posted by - September 9, 2018

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவராக பதவி வகித்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ததஜ நிர்வாகத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ததஜவில் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில் பலத்தரப்பட்ட அதிர்ச்சிகளும் குழப்பங்களும், நிர்வாகத்தில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டது. ததஜ கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அல்தாஃபி மக்கள் மத்தியில் விளக்கமளித்து வந்தார். இதன் பின்னர் தொடர்ந்து தாவா பணியையும், சமூதாய பணிகளையும், அல்தாஃபி தொய்வின்றி தனது முகநூல் பக்கத்தில் நேரலையாகவும் பதிவாகவும் பதிந்து வந்தார். இதனையடுத்து ததஜ நிர்வாகத்தின்

Read More

ஆளுங்கட்சி துவங்கும் புதிய தொலைக்காட்சி சேனல்!!

Posted by - September 9, 2018

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு முன்னர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக ஜெயா டிவி இருந்தது. ஆனால் தற்போது அந்த சேனல் தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் முயற்சியால் ஒரு புது செய்தி சேனல் துவங்கப்படவுள்ளது. இந்த சேனலுக்கு ‘நியூஸ் ஜெ‘ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இச் சேனலின் லோகோ மற்றும் மொபைல் ஆப் ஆகியவை எதிர்வரும் 12ஆம் தேதி அறிமுகம்

Read More

90ஐ நோக்கி பெட்ரோல்.. 80ஐ நோக்கி டீசல்… கடும் விலையேற்றத்தால் அதிருப்தியில் பொதுமக்கள் !

Posted by - September 9, 2018

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இன்றும் கூட பெட்ரோலின் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.83.66 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.76.75 ஆகவும் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாதம் இருமுறை மட்டுமே மாற்றப்பட்டு வந்தநிலையில் , கடந்த ஆண்டு மே மாதம் முதல் தினமும் விலையை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய பாஜக அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.

Read More

மல்லிப்பட்டினம் VRV மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்….!

Posted by - September 9, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள VRV மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் சென்னையிலிருந்து எலும்பு முறிவு,பொது நல மருத்துவர்,மகப்பேறு,குழந்தைகள் நல மருத்துவர்,அறுவை சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கலந்துக்கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும் இம்முகாமில் ஈசிஜி,சர்க்கரை நோய்,இரத்த அளவு,இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. உதவி:- மல்லி நியூஸ் அப்துல் ரஜாக்.    

Read More

அல்தாஃபியின் புதிய பாதையில் இலட்சிய பயணம்!! (நேரலை – Live)

Posted by - September 9, 2018

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவர் P.M. அல்தாஃபியை ததஜ நிர்வாக குழு சில குற்றச்சாட்டுகளை கூறி வெளியேற்றியது. இதன் பின்னர் தொடர்ந்து தனது முகநூல் வாயிலாக தாவா பணியையும் சமூக பணியையும் தொடர்ந்து வந்த அல்தாஃபி தற்போது புதிய ஜமாஅத் ஒன்றை துவங்க உள்ளார். அதனுடைய நேரடி ஒளிபரப்பு இதோ

Read More

காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பிற்கு தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம் ஆதரவு….!

Posted by - September 9, 2018

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 10 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் பல கட்சிகள்,வணிகர் சங்கங்கள்,அமைப்புகள் என பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனைதொடர்ந்து பாரத் பந்திற்கு முழுஆதரவு அளித்து அன்றைய தினம் மீன்பிடி தொழிலுக்கு செல்வதில்லை என தஞ்சை,புதுகை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால்,

Read More

உங்கள் முகத்தை பளிச்சிட செய்ய ஓர் அழகு குறிப்புகள்.!!

Posted by - September 9, 2018

கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும். தேன் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசுவதால் சருமத்தில் ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது. அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு நீங்கி உடல் பளபளப்பு அடையும். முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். தயிரிலுள்ள டைரோசின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)