அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு !

Posted by - September 8, 2018

தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்தில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை ஆற்றுநீரை திறந்துவிடகோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கடந்த ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் 40க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இன்னமும் அதிரைக்கு ஆற்றுநீர் வந்தபாடில்லை. எனவே நாளை மறுநாள் திங்கட்கிழமை(10/09/2018) அதிரையிலிருந்து 30க்கும் மேற்பட்ட வேன்களில் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மூன்றாவது

Read More

மல்லிப்பட்டினம் நகர SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் பொதுக்கூட்ட அழைப்பு.!!

Posted by - September 8, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பாக ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 10 அன்று மாலை நடைபெற இருக்கிறது. SDPI கட்சியின் தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால் தலைமையில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் கலந்துக்கொண்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றி சிறப்புரை ஆற்றுகின்றனர். விளக்க பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தருமாறு

Read More

செப்டம்பர் 10 முழு அடைப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியது திமுக…..!

Posted by - September 8, 2018

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. திமுக தலைவராக மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டமாகும்.இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு அவர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில்., ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை,செப் 10ம் தேதி முழு அடைப்பு உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு. தமிழகத்தை

Read More

மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டம்!!

Posted by - September 8, 2018

ராஜிவ்காந்தி பஞ்சாயத் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் நேற்று(செப் 7) மாலை 4 மணியளவில் நடைபெற்றது . கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமை தாங்கினார். கிராம சபா கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் வலிமையையும், தீர்மான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படுத்தினார்கள். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராஜிவ் காந்தி பஞ்சாயத் சங்கத்தின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளரும்,ராகுல் காந்தியின் மேற்பார்வையாளருமான கீதா கிருஷ்ணன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் நாச்சிக்குளம் தாஹிர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி சாக்கிலோ,ஞானத்திடல் நாகூரான்,பேராவூரணி பஷீர்,

Read More

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாதவைகள் எவை தெரியுமா.??

Posted by - September 8, 2018

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி போன்று ஏதாவது ஒன்றை சாப்டவில்லையெனில் உயிரே போகும் அளவிற்க்கு பலர் வருத்தமடைவதை வாடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படி வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் தீங்குகளை அறிவோம் வாருங்கள். காபி: காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீரை குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுவது நல்லது. டீ: காபியைப் போலவே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)