தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டரணி செயலாளராக அதிரை கனி தேர்வு..!!

Posted by - September 7, 2018

தஞ்சாவூர் மாவட்டம்: அதிராம்பட்டினம்தமுமுக, மமக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் இன்று (07/09/2018) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகளுக்கு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது கனி (வயது 24) த/பெ:

Read More

அதிரை இளைஞரின் மருத்துவ உதவிக்கு! உதவிடுவீர்!!

Posted by - September 7, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த அன்வர் ( 18 ), காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இவர் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதால், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (07/09/2018) வெள்ளிக்கிழமை மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் அன்வர் சிகிச்சைக்காக நிதி வசூலிக்கப்பட்டது. எங்கள் வாசகர்களாகிய தாங்களும் முன்வந்து மருத்துவ

Read More

அதிரையரின் இருசக்கர வாகனம் திருட்டு!!

Posted by - September 7, 2018

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம் மேலத்தெருவை சேர்ந்தவர் அல் அமின் இவர் இன்று மாலை 07/09/2018 தொக்கலிக்காடு டேமிருக்கு தன் நண்பர்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தனது இருசக்கர வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு குளிக்கச்சென்ற அமீன் சிறிது நேரம் கழித்து தன் வாகனத்தை பார்த்தபொழுது வாகனத்தை காணவில்லை அதிர்ச்சியடைந்த அல் அமின் சுற்று முற்றி தேடியும் அவருடைய இரு சக்கர வாகனம் கிடைக்கவில்லை இதனையடுத்து அதிரை காவல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று

Read More

அதிரை மமக சார்பில் அரசமைப்பு சட்ட மாநாட்டின் ஆலோசனை கூட்டம்!!

Posted by - September 7, 2018

மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 7 ம் தேதி திருச்சியில் அரசமைப்பு சட்ட, மாநிலம் தழுவிய மாநாடு நடைபெற உள்ளது. இம் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றியும், மாநாட்டிற்காக செயல் வீரர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் அதிரை நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் இல்லத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூடியிருந்த தமுமுக, மமக முன்னால் இந்நாள் நிர்வாகிகள் மத்தியில், இக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி ஹுமாயூன் கபீர்,

Read More

நோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்!

Posted by - September 7, 2018

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ◆ தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும். ◆ ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)